தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
==2008 தீவிரவாதிகள் தாக்குதல்==
=== முக்கிய கட்டுரை : {{முதன்மை|2008 மும்பை தாக்குதல் ===}}
டிசம்பர் 28, 2008 தீவிரவாதிகளின் தீவிர தாக்குதலால் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்கப்பட்டது. சில மணி நேரங்களிலே அதன் மேற்கூரை பாதிக்கப்பட்டது. <ref>{{cite web| first=Ramesh, Randeep (27 November 2008)|url=http://www.theguardian.com/world/2008/nov/27/mumbai-terror-attacks|title=Dozens still held hostage in Mumbai after a night of terror attacks|publisher=London: The Guardian|date=28 November 2008}}</ref> இந்த தாக்குதலின் போது பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சுமார் 167 பேர் (வெளிநாட்டவர்களையும் சேர்த்து) கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் இந்தியக் குடிமக்கள் பெரும்பான்மையாக இருந்தனர். மூன்று நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் கமேண்டோக்கள் தீவிரவாதிகளைக் கொன்றனர். தாஜ் ஹோட்டலில் இருந்து குறைந்தபட்சம் 31 பேர் இறந்தனர். தீவிரவாதிகள் ஹோட்டலைப் பிடிக்கும் போது தாஜ் ஹோட்டலில் சுமார் 450 பேரும், ஓபராய் ஹோட்டலில் 380 பேரும், இருந்தனர்.<ref>{{cite web| first=Ramesh, Randeep (27 November 2008)|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/7754438.stm|title=Timeline: Mumbai under attack|publisher=BBC News. 1 December 2008|date=3 December 2008}}</ref><br />
 
"https://ta.wikipedia.org/wiki/தாஜ்_மகால்_பேலஸ்_மற்றும்_டவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது