பெரும்பல்வகைமை நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
வரிசை 23:
* {{USA}}
* {{VEN}}
==கான்குன் முனைப்பு மற்றும் ஒத்த கருத்துடைய பெரும்பல்வகைமை நாடுகளின் குழுமம் அறிவிப்பு==
பெப்ரவரி 18, 2002இல் [[பிரேசில்]], [[சீன மக்கள் குடியரசு]], [[கொலொம்பியா]], [[கோஸ்ட்டா ரிக்கா]], [[இந்தியா]], [[இந்தோனேசியா]], [[கென்யா]], [[மெக்சிக்கோ]], [[பெரு]], [[பிலிப்பீன்சு]], [[தென்னாப்பிரிக்கா]] மற்றும் [[வெனிசுவேலா]]வின் சுற்றுசூழல் அமைச்சர்களும் பேராளர்களும் மெக்சிக்கோவின் [[கான்குன்]] நகரில் கூடினர்.இந்த நாடுகள் '''ஒத்த கருத்துடை பெரும்பல்வகைமை நாடுகளின் குழுமம்''' என்ற அமைப்பை நிறுவினர்; உயிரியற் பல்வகைமைப் பேணலையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் முன்னுரிமைகள் மற்றும் வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான தொடர்பாடலையும் கூட்டுறைவையும் வளர்க்க இவ்வமைப்பு ஓர் கருவியாக இருக்குமென கருதினர். மேலும் இவை உயிரியற் பல்வகைமை மரபு, உயிரிப்பாதுகாப்பிற்கான கார்டாக்னா நெறிமுறை, மற்றும் வானிலை மாற்றத்திற்கான [[கியோட்டோ நெறிமுறை]] ஆகியவற்றில் கையொப்பமிடாத நாடுகளை இவற்றின் உறுப்பினராக வலியுறுத்தவும் முடிவு செய்தனர்.<ref>[http://www.unido.org/file-storage/download%3ffile_id=11803 Cancun Declaration of Like-Minded Megadiverse Countries]</ref>
 
ஒத்த கருத்துடை பெரும்பல்வகைமை நாடுகளின் குழுமத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளாவன:<ref>{{cite web|url=http://pe.biosafetyclearinghouse.net/actividades/2009/grouplmmc.pdf|title=LIKE MINDED MEGADIVERSE COUNTRIES|accessdate=சன 6, 2014}}</ref>
 
{{col-begin}}
{{col-3}}
* {{BOL}}
* {{BRA}}
* {{CAN}}
* {{CHN}}
* {{COL}}
* {{CRC}}
* {{COD}}
{{col-3}}
* {{ECU}}
* {{IND}}
* {{IDN}}
* {{KEN}}
* {{MAD}}
* {{MYS}}
{{col-3}}
* {{MEX}}
* {{PER}}
* {{PHI}}
* {{ZAF}}
* {{VEN}}
{{col-end}}
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பெரும்பல்வகைமை_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது