பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎விளையாட்டுக்கள்: *விரிவாக்கம்*
வரிசை 110:
[[கைப்பந்தாட்டம்]], [[கூடைப்பந்தாட்டம்]], [[தானுந்து விளையாட்டுக்கள்]], மற்றும் [[போர்க் கலை]] மிகப் பரவலான பற்றுகையைக் கொண்டுள்ளன. பிரேசில் ஆடவர் தேசியக் கைப்பந்தாட்ட அணி உலகக் கூட்டிணைவு, உலக பெரும் சாதனையாளர் கோப்பை, உலக வாகையாளர் கோப்பை, கைப்பந்தாட்ட உலக்க் கோப்பை ஆகியவற்றில் தற்போதைய வாகையாளர்களாவர்.
 
சில விளையாட்டு வேறுபாடுகள் பிரேசிலில் தொடங்கியவை: கடற்கரை காற்பந்து,<ref>{{cite web |title=Beach Soccer |publisher=International Federation of Association Football |url=http://www.fifa.com/aboutfifa/developing/beachsoccer/index.html |accessdate=6 June 2008}}</ref> புட்சால் (உள்ளரங்க காற்பந்து)<ref>{{cite web |title=Futsal |publisher=International Federation of Association Football |url=http://www.fifa.com/aboutfifa/developing/futsal/index.html |accessdate=6 June 2008}}</ref> மற்றும் புட்வால்லி என்பன பிரேசிலில் காற்பந்தின் வேறுபாடுகளாக உருவானவை. போர்க்கலையில், பிரேசிலியர்கள் ''கப்போயீரா'',<ref>{{cite web |title=The art of capoeira |publisher=BBC |date=20 September 2006 |url=http://www.bbc.co.uk/northyorkshire/content/articles/2005/09/13/capoeira_feature.shtml |accessdate=6 June 2008}}</ref> [[Vale''வேல் tudo]]டுடோ'',<ref>{{cite web |title=Brazilian Vale Tudo |publisher=I.V.C |url=http://valetudo.com.br/ |accessdate=6 June 2008}}</ref> ''பிரேசிலிய ஜியு-ஜிட்சு'' <ref>{{cite web |title=Brazilian Jiu-Jitsu Official Website |publisher=International Brazilian Jiu-Jitsu Federation |url=http://www.ibjjf.org/index.htm |accessdate=6 June 2008}}</ref>போன்ற விளையாட்டுக்களை உருவாக்கியுள்ளனர். தானுந்துப் பந்தயங்களில் மூன்று பிரேசிலிய ஓட்டுநர்கள் [[பார்முலா 1]] உலக வாகையாளர்களாக எட்டு முறை வென்றுள்ளனர்.<ref>{{cite web |last=Donaldson |first=Gerald |title=Emerson Fittipaldi |work=Hall of Fame |publisher=The Official Formula 1 Website |url=http://www.formula1.com/teams_and_drivers/hall_of_fame/282/ |accessdate=6 June 2008}}</ref><ref>{{cite web |last=Donaldson |first=Gerald |title=Nelson Piquet |work=Hall of Fame |publisher=The Official Formula 1 Website |url=http://www.formula1.com/teams_and_drivers/hall_of_fame/181/ |accessdate=6 June 2008}}</ref><ref>{{cite web |last=Donaldson |first=Gerald |title=Ayrton Senna |work=Hall of Fame |publisher=The Official Formula 1 Website |url=http://www.formula1.com/teams_and_drivers/hall_of_fame/45/ |accessdate=6 June 2008}}</ref>
 
== பழங்குடிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது