பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎புவியியல்: *விரிவாக்கம்*
→‎புவியியல்: *விரிவாக்கம்*
வரிசை 110:
 
பிரேசிலிய நிலப்பகுதி பல்வகைமை கொண்டதாக, குன்றுகள், மலைகள், சமவெளிகள், உயர்நிலங்கள் மற்றும் புதர்நிலங்கள் அடங்கியதாக உள்ளது. பெரும்பாலான நிலப்பரப்பு {{convert|200|m}} உயரத்திலிருந்து {{convert|800|m}} உயரம் வரை உள்ளது.<ref name="Encarta 7">{{cite encyclopedia|title=Natural Regions |encyclopedia=Encarta |publisher=MSN |url=http://encarta.msn.com/encyclopedia_761554342/Brazil.html#s1 |accessdate=11 June 2008 |archiveurl=http://www.webcitation.org/5kwQHrh6l|archivedate=31 October 2009|deadurl=yes}}</ref> உயரமான நிலப்பரப்பு நாட்டின் தென்பகுதியில் காணப்படுகிறது.<ref name="Encarta 7"/>
 
நாட்டின் தென்கிழக்குப் பகுதி கரடுமுரடாக குன்றுகளும் மலைகளும் உடையதாக உள்ளது; இவற்றின் உயரங்கள் {{convert|1200|m}} வரை எழும்புகின்றன.<ref name="Encarta 7"/> வடக்கில், குயானா உயர்நிலங்கள் ஆற்று வடிநீரை பிரிக்கின்றது; தெற்கே [[அமேசான் படுகை|அமேசான் படுகைக்குப்]] பாயும் ஆறுகளை வடக்கே பாய்ந்து வெனிசூலாவின் ஓரின்கோ ஆற்று அமைப்பில் கலக்கும் ஆறுகளிலிருந்து பிரிக்கின்றது. பிரேசிலின் மிக உயரமான சிகரம் {{convert|2994|m}} உயரமுள்ள ''பைக்கோ டா நெப்லினா'' ஆகும்.<ref name="CIA Geo"/>
 
பிரேசிலில் அடர்ந்த சிக்கலான ஆற்றுப் பிணையம் உள்ளது;உலகின் மிகவும் பரந்த ஆற்றுப்படுகைகள் உள்ளன. எட்டு பெரிய வடிநிலங்கள் அத்திலாந்திக்கு பெருங்கடலில் ஆற்றுநீரை வடிக்கின்றன.<ref name="Encarta 8">{{cite encyclopedia |title=Rivers and Lakes |encyclopedia=Encarta |publisher=MSN |url=http://encarta.msn.com/encyclopedia_761554342/Brazil.html |accessdate=11 June 2008 |archiveurl=http://www.webcitation.org/5kwQHBKyV|archivedate=31 October 2009|deadurl=yes}}</ref> பிரேசிலின் முதன்மையான ஆறுகளாக [[அமேசான் ஆறு|அமேசான்]] (உலகின் இரண்டாவது மிக நீளமானதும் நீர்க்கொள்ளளவில் மிகப் பெரியதுமானதும் ஆகும்), [[பரனா ஆறு|பரனா]] மற்றும் அதன் துணை ஆறான இகுவாசு ( [[இகுவாசு அருவி]]), ரியோ நீக்ரோ, சாவோ பிரான்சிஸ்கோ, இக்சிங்கு, மதீரா, டபாயோசு ஆறுகள் உள்ளன.<ref name="Encarta 8"/>
{{wide image|Chapada Diamantina Panorama (cropped).jpg|800px|<center>[[பாகையா]]வின் சபடா டியாமாந்தீனா தேசியப் பூங்காவில் சபடா டியாமாந்தீனாவின் விரிந்த காட்சி.</center>}}
 
==அரசும் அரசியலும் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது