வேளச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
 
==பெயர்க்காரணம்==
வேத சிரேணி ([[:en:Sanskritசமசுகிருதம்|சமசுகிருதம்]]: वेदश्रेणी) என்பதே வேளச்சேரி என மருவியதாகக் பொதுவாகக் கூறப்படுகிறது. சிலர் வேறொரு காரணமும் கூறுவர். வேள் என்றால் தலைவர் என்று பொருள். தலைவரை(பெருமாளை) பார்க்க மக்கள் கூடுமிடம் என்பதால் வேளச்சேரி என அழைக்கப்படலாயிற்று.
 
==போக்குவரத்து==
வரிசை 29:
 
==சுற்றுப்புறம்==
வேளச்சேரி சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புகளில் ஒன்று. வேளச்சேரியை சுற்றிலும் பல தொழினுட்பத் தீர்வகங்கள் உள்ளன. [[:en:Tataடாட்டா Consultancyகன்சல்டன்சி Servicesசர்வீசஸ்|டீசியெசு]], [[:en:Sutherland|சதர்லேண்டு]], [[:en:Cognizantகாக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம்|காக்னிசன்ட்]] ஆகியவை குறிப்பிடத் தக்கவை. பன்னாட்டு ஆடை, உணவுகள், மின்பொருட்கள் விற்கும் கடைகள் பல உள்ளன. குடிசைகள், நடுத்தரமான வீடுகள் அதிகம் என்றாலும் வானளாவிய குடியிருப்புகளும் பல உள்ளன. தென்னிந்தியர்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் ஆந்திர உணவகங்கள் உள்ளிட்ட பிற மாநில கடைகளும் பல உள்ளன. சென்னையின் மிகப்பெரிய பேரங்காடியான 24 லட்சம் சதுர அடி நிலப்பரப்பு கொண்ட [[பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி]] இங்கு அமையப்பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய [[ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம்|லீட்]] ([[:en:LEED|LEED]]) சான்றிதழ் பெற்ற 16 லட்சம் சதுர அடி நிலப்பரப்பு கொண்ட [[:en:ITCஐடிசி கிரான்ட் Grandசோழா Cholaஹோட்டல்|ஐ டி சி கிராண்ட் சோழா]] உட்பட மூன்று நட்சத்திர உணவகங்களும் விடுதிகளும் இங்கும் இதன் அருகிலும் அமைந்துள்ளன. இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக கருதப்படும் [[இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை|ஐ ஐ டி மெட்ராசின்]] மூன்று நுழைவு வாயில்களில் ஒன்று இங்கு அமைந்துள்ளது.
 
===இயற்கை வளங்கள்===
வரிசை 110:
== வெளி இணைப்புகள் ==
* [http://www.velachery.com வேளச்சேரி.காம்]
 
{{Geographic Location
|title = '''சென்னையின் பகுதிகள்'''
|Northwest = [[ஆலந்தூர்]]
|North = [[கிண்டி]]
|Northeast = [[கிண்டி தேசியப் பூங்கா]]
|West = [[ஆதம்பாக்கம்]]
|Centre = வேளச்சேரி
|East = [[தரமணி]]
|Southwest = [[மடிப்பாக்கம்]]
|South = [[பள்ளிக்கரணை சதுப்புநிலம்]]
|Southeast = [[பெருங்குடி]]
}}
 
{{சென்னை சுற்றுப் பகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/வேளச்சேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது