பதேபூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergeto|ஃவத்தேப்பூர் மாவட்டம்}}
{{India Districts
|Name = பதேபூர்
|Local = फ़तेहपुर ज़िला <br> فتح پور ضلع
|State = உத்தரப் பிரதேசம்
|Division = [[அலகாபாத் பிரிவு|அலகாபாது கோட்டம்]]
|HQ = [[பதேபூர், உத்தரப் பிரதேசம்|பதேபூர்]]
|Map = Uttar Pradesh district location map Fatehpur.svg
வரி 16 ⟶ 15:
|SexRatio =
|Tehsils =
|LokSabha = [[பதேபூர் (மக்களவைத் தொகுதி)|பதேபூர்]]
|LokSabha =
|Assembly =
|Highways = [[தேசிய நெடுஞ்சாலை 2 (இந்தியா)|தேநெ 2]]
|Website = http://fatehpur.nic.in
}}
 
'''பதேபூர் மாவட்டம்''' என்பது({{lang-hi|फ़तेहपुर இந்தியாவின்ज़िला}}, {{lang-ur|فتح پور ضلع}}) [[இந்தியா]]வின் [[உத்தரப்பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்பிரதேச]] உள்ளமாநிலத்தின் 71 மாவட்டங்களில் ஒன்று. இது இம்மாவட்டத்தின் பரப்பு 4,152&nbsp; சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதன் தலைமையகம் [[ஃபத்தேபூர், உத்தரப் பிரதேசம்|பதேபூர்]] நகரில் உள்ளது. இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,675,384 (2011 கணக்கெடுப்பு). பதேபூர் இம்மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும். இவ்வூர் புனித நதிகளான கங்கை மற்றும் யமுனை நதிகளின் கரையில் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரைப் பற்றி புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. பதேபூர் மாவட்டம் அலகாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது.
 
==பொருளாதாரம்==
இந்தியாவில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு, மத்திய அரசு வளர்ச்சி நிதி அளிக்கிறது. இந்த2006ல் மாவட்டமும்பஞ்சாயத்து வளர்ச்சிராஜ் நிதியைஅமைச்சகம் பெறுகிறதுபதேபூர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது. எனவே, இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்<ref name=brgf>{{cite web|author=Ministry of Panchayati Raj|date=September 8, 2009|title=A Note on the Backward Regions Grant Fund Programme|publisher=National Institute of Rural Development|url=http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf|accessdate=September 27, 2011}}</ref>.
 
==பிரிவுகள்==
வரி 31 ⟶ 30:
 
==மக்கள்==
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்போது, 2,632,684 மக்கள் வாழ்ந்தனர்.<ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref>. இது தோராயமாக [[குவைத்]] நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.<ref name="cia">{{cite web | author = US Directorate of Intelligence | title = Country Comparison:Population | url = https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html | accessdate = 2011-10-01
}}</ref> இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 154வது இடத்தில் உள்ளது.<ref name=districtcensus/> இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி {{convert|634|PD/sqkm|PD/sqmi}}.<ref name=districtcensus/> மேலும் பதேபூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 14.05%.<ref name=districtcensus/>. பதேபூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் உள்ளனர்<ref name=districtcensus/>. மேலும், பதேபூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 68.78 சதவிகிதமாகும்<ref name=districtcensus/>. சராசரியாக ஒரு சதுர கிலோமீட்டரில் 634 பேர் வாழ்கின்றனர்.<ref name=districtcensus/> ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. இங்கு வாழ்பவர்களில் 68.78% பேர் கல்வி கற்றவர்கள் ஆவர்.<ref name=districtcensus/>
 
சராசரியாக ஒரு சதுர கிலோமீட்டரில் 634 பேர் வாழ்கின்றனர்.<ref name=districtcensus/> ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. இங்கு வாழ்பவர்களில் 68.78% பேர் கல்வி கற்றவர்கள் ஆவர்.<ref name=districtcensus/>
 
==போக்குவரத்து==
"https://ta.wikipedia.org/wiki/பதேபூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது