சூலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
== ஜூலை நிகழ்வுகள் ==
* 1, 1852 - இந்தியாவில் அரை அணா தபால்தலைகள் கராச்சியில் வெளியிடப்பட்டது.
* 1, 1856 - தென்னிந்தியாவில் ராயபுரம், சென்னை முதல் வாலாஜா ரோடு வரை தொடரூந்து சேவை துவக்கப்பட்டது.
* 1, 1982 - சத்துணவுத் திட்டம், தமிழ்நாட்டில் தமிழக முதல்வர் எம். ஜி. ஆர் அறிமுகம் செய்தார்.
ஜூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான்.
* 2, 1972 - இந்தியா-பாகிஸ்தான் [[சிம்லா ஒப்பந்தம்]] கையெழுத்தானது.
* 5, 1997 - செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ வாய்ப்பு குறித்து சோஜர்ன் இராக்கெட்டை அமெரிக்கா அனுப்பியது.
* 5, 2012 - திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசுவாமி கோயிலில் ரகசிய அறை ஒன்றில் தங்க, வைர நகைகள் கண்டெடுப்பு.
* 7, 1896 - முதல் அசையும் திரைப்படம் பிரான்சில் வெளியீடு
* 12,1920 - [[பனாமா கால்வாய்]] திறக்கப்பட்டது.
* 13, 1930 - முதல் உலக கால்பந்தாட்டப் போட்டி [[உருகுவே]] நாட்டில் நடைபெற்றது.
* 14, 1789 - [[பிரஞ்சுப் புரட்சி]] முடிந்து [[பிரான்சு]] குடியரசு நாடானது.
* 15, 1947 - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய விடுதலைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
* 15, 1955 - [[பாரத ரத்னா விருது]] முதன்முதலாக [[பண்டிட் ஜவகர்லால் நேரு]]வுக்கு வழங்கப்பட்டது.
* 17, 1897 - [[மார்கோனி]] தந்தி குறியீடுகளை ரேடியோ அலைகள் மூலம் அனுப்பினார்.
* 17, 1967 - சீனா ஹைடிரஜன் குண்டுகளை சோதனை முறையில் வெடித்தது.
* 17, 1996 - தமிழ்நாட்டின் தலைநகர் மெட்ராஸ் என்பதை [[சென்னை]] எனப்பெயர் மாற்றம் பெற்றது.
 
 
* [[1957]] [[ஜூலை 26]]: [[1957]] - [[இலங்கை]]ப் பிரதமர் [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]]வுக்கும் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]த் தலைவர் [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்]] அவர்களுக்கும் இடையே [[பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957|ஒப்பந்தம்]] கைச்சாத்திடப்பட்டது. இது பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது.
* [[1975]] [[ஜூலை 27]]: [[விடுதலைப் புலிகள்|விடுதலைப்புலிகளின்]] முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. [[யாழ்ப்பாணம்]] மாநகரத் தலைவர் [[யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை|அல்பிரட் துரையப்பா]] சுட்டுக் கொல்லப்பட்டார்.
வரி 13 ⟶ 30:
* [[1993]] [[ஜூலை 25]]: [[மணலாறு]] [[மண்கிண்டிமலை]] இராணுவ முகாம் தாக்கியழிக்கப்பட்டது.
* [[2001]] [[ஜூலை 24]]: [[பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்]] [[கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்|விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டதில்]] பல விமானங்கள் அழிக்கப்பட்டதுடன் பலர் கொல்லப்பட்டனர்.
 
==முக்கியமானவர்களின் பிறந்த நாட்கள்==
 
 
==முக்கியமானவர்களின் நினைவு நாட்கள்==
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது