நிதின் சத்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arnav19 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 12:
 
 
'''==ஆரம்ப வாழ்க்கை'''==
 
'''நிதின் சத்யா''' லண்டனில் வணிக நிர்வாக முதுகலை பட்டம் பெற்றார். 2003ம் ஆண்டு திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2004ம் ஆண்டு [[கமல்ஹாசன்]], [[பிரபு]] மற்றும் [[சினேகா]] நடித்த [[வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்]] என்ற திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்தார். 2005ம் ஆண்டு [[அஜித்]] நடித்த '''ஜி''' என்ற திரைப்படத்தில் நடித்தார். [[வெங்கட் பிரபு]] இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளிவந்த [[சென்னை 600028]] என்ற திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய பாத்திரம் நடித்தார். அதை ஆண்டில் '''சத்தம் போடாதே''' என்ற திரைப்படத்தில் நடித்தார். 2008ம் ஆண்டு '''தோழா''' என்ற திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். அதை ஆண்டில் '''எஸ் ஏ சந்திரசேகர்''' இயக்கத்தில் '''பந்தயம்''' என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்து [[ராமன் தேடிய சீதை]] என்ற திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் நடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/நிதின்_சத்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது