தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சி அறுபட்ட கோப்பு
வரிசை 2:
| name = தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
| current_awards = 2வது சீமா விருதுகள்
| image = [[படிமம்:Siima awards 2012-banner.png]]
| caption = சீமா விருது விழா
| description = தென் இந்திய சினிமா
வரிசை 14:
 
==சீமா விருதுகள் 2012==
 
[[படிமம்:SIIMA 2012.jpg|thumb|left|[[லட்சுமி மஞ்சு]], [[மாதவன் (நடிகர்)|மாதவன்]], [[பார்வதி ஓமனகுட்டன்]] ]]
 
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா, முதல்முறையாக 2012ம் ஆண்டு தொடங்கியது. இந்த விழா துபாயில் ஜூன் 21–22, 2012ம் ஆண்டு ஆரம்பித்தது . இவ்விழாவுக்கு தினகரன் நாளிதழ் அச்சு ஊடக உதவிகளை வழங்கியது. இவ்விழாவில் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] திரைப்பட உலகினர் கலந்துகொள்கின்றனர்.
 
வரி 24 ⟶ 21:
 
===தமிழ் திரையுலகினர் பெற்ற விருதுகள் பின்வருமாறு===
[[படிமம்:Vikiram SIIMA 2012.jpg|thumb|right|விக்ரம் சிறந்த நடிகர் சிறப்பு விருது]]
* சிறந்த நடிகர் : [[தனுஷ்]] (ஆடுகளம்)
* சிறந்த நடிகர் சிறப்பு விருது : [[விக்ரம்]] (தெய்வத்திருமகள்)
வரி 44 ⟶ 40:
 
==சீமா விருதுகள் 2013==
 
[[படிமம்:SIIMA Awards 2013.jpg|thumb|left|ஆர்யா, ஸ்ரேயா சரண், தெலுங்கு நடிகர் ராணா]]
 
இது செப்டம்பர் மாதம் 12, 13ம் தேதிகளில் [[ஷார்ஜா|சார்ஜா]]வில் பிரமாண்டமாக நடந்தது. [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] திரைத்துறையினர் கலந்துகொண்டனர்.
 
வரி 54 ⟶ 47:
 
===தமிழ் திரையுலகினர் பெற்ற விருதுகள் பின்வருமாறு===
 
[[படிமம்:Thanush 2013.jpg|thumb|right|பின்னணி பாடகர் தனுஷ்]]
* சிறந்த அறிமுக நடிகர் விருது - [[கும்கி]] - [[விக்ரம் பிரபு]]
* சிறந்த அறிமுக நடிகை விருது - [[சுந்தர பாண்டியன் (திரைப்படம்)|சுந்தர பாண்டியன்]] - [[லட்சுமி மேனன்]]