பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சங்க காலச் சமூகம்" (using HotCat)
வரிசை 1:
சங்ககாலத்தில் பாவைப் பொம்மைகள் இருந்தன. இவை சங்ககால மக்களின் கலைத்திறனைக் காட்டுவதாக அமைந்திருந்தன. காலவெள்ளத்தில் மழையிலும் வெயிலிலும் கரைந்து போயின.
==கொல்லிப்பாவை==
கொல்லிமலையில் வீற்றிருக்கும் திராவிடர்களின் தெய்வம் இந்த பாவை. இது குடைவரை கோயிலாகவும், கிட்டத்தட்ட 15ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு இருந்ததாக சித்தர்களால் சொல்லப்படுகிறது. மிகவும் பெருநிலையான தெய்வமாக காவை கருதப்படுகிறது. இதற்கு சான்றாக சங்ககால ஓலைசுவடிகள் இருக்கின்றன.
கொல்லிமலையில் செய்து வைக்கப்பட்டிருந்த பாவைப்பொம்மை [[கொல்லிப்பாவை]]. பெண்தெய்வத்தின் உருவம் கொண்ட இந்தப் பாவைப்பொம்மை வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் கரையாத, பொலிவு மாறாத வகையில் செய்யப்பட்டிருந்தது.
 
சித்தர்களுக்கு துணையகாகவும் பல சித்திகளை வாரிவழங்கும் தெய்வமாக பாவை இருக்கிறது. ஆனால் சிலர் பாவை காவல்தெய்வம் எனவும், காம பார்வையால் அரக்கர்களை அழிப்பவள் என்றும் சொல்கிறார்கள் அது உண்மை அல்ல.
 
பாவை திராவிடர்களின் தெய்வம் எனவும் குமரி கண்ட மக்கள் இதனை வழிபட்டார்கள் எனவும் சித்தர்களால் சொல்லி நம்பப்படுகிறது.
 
குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு 9 கோவில்கள் இருந்ததாகவும் அவைகளில் 8 கோவில் ஆழிபேரலையினாலும், கடல்கோளினாலும் அழிந்ததாகவும். மீதமுள்ள 1 மட்டும் இன்னமும் இருப்பதாக
'''இந்த பாவையை வழிபட எந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும், மந்திரங்களும் தேவையில்லை''' எனவும் சொல்லப்பட்டு வருகிறது.
 
குமரி கண்டத்தில் இந்த பாவைக்கு விழா எடுத்து கொண்டாடி வந்திருக்கிறார்கள். அவையாவன மரப்பாவை விழா, மூங்கில்பாவை விழா, இஞ்சிப்பாவை விழா போன்றவைகள் ஆகும்.
 
==வினையழி பாவை==
"https://ta.wikipedia.org/wiki/பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது