காளி பூஜை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
== மற்ற காளி பூஜைகள் ==
வங்க நாள்கட்டியின்படி கார்த்திக் (ஐப்பசி) மாதத்தில் வரும் காளி பூஜை '' தீபன்வித காளி பூஜை '' எனப்படும். .இதுபோல மற்ற மாதங்களிலும் காளி பூஜை செய்யலாம் .மார்கசிர்ஷம் (மார்கழி ) மற்றும் ஜேஷ்ட (ஆனி) மாதத்தில் வரும் பூஜைகள் முறையே ''ரதந்தி காளி பூஜை '' மற்றும் ''பலஹாரிணி காளி பூஜை '' எனப்படும். பலஹாரிணி காளி பூஜை அன்றுதான் ராமகிருஷ்ணர் அன்னை சாரதாதேவியை ''சோடஷி''யாக வழிபட்டார்<ref>{{cite book |last1=Gambhirananda |first1=Swami |title= Holy Mother Shri Sarada Devi |edition=1st |year= 1955|publisher= Shri Ramakrishna Ashrama, Madras |location= Madras |pages=48–51}}</ref>. வங்காளிகளின் இல்லங்களில் காளி தேவியை தினமும் ஆராதனை செய்வர்<ref>{{cite book |last1=Banerjee |first1=Suresh Chandra |title= Shaktiranga Bangabhumi |trans_title= Bengal, The Abode of Shaktism|edition=1st |year= 1991|publisher= Ananda Publishers Pvt Ltd |location= Kolkata |language= Bengali |isbn= 81-7215-022-9|page=114}}</ref>.
'' பலஹாரிணி காளி பூஜை '' எனப்படும் .பலஹாரிணி காளி பூஜை அன்றுதான் ராமகிருஷ்ணர் அன்னை சரததேவியை '' சோடஷி'' யாக வழிபட்டார். வங்காளிகளின் இல்லங்களில் காளி தேவியை தினமும் ஆராதனை செய்வர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காளி_பூஜை" இலிருந்து மீள்விக்கப்பட்டது