சுந்தரமூர்த்தி நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
[[சிவத் தலங்கள்]] தோறும் சென்று [[தேவாரம்|தேவார]]ப் [[பதிகம்|பதிகங்கள்]] பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் [[பதிகம்]] மூலம், குண்டலூரில் தான் பெற்ற [[நெல்]]லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.
 
இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள்,ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
 
இறைவனுடைய உதவி பெற்றே பரவையார், சங்கிலியார் என்ற இருவ பெண்களை மணம் புரிந்தார். அரசரான [[சேரமான் பெருமாள் நாயனார்|சேரமான் பெருமாள்]] இவருக்கு நண்பராயிருந்தார். தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்தார்.
வரிசை 11:
இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் [[திருமுறை]]யில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய [[திருத்தொண்டத் தொகை]] என்னும் நூலில் 63 [[நாயன்மார்]] பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
 
== அற்புதங்கள் ==
#செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது
#[[சிவபெருமான்]] கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை [[விருத்தாச்சலம்|விருத்தாச்சலத்தில்]] உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
வரிசை 18:
#வெள்ளை [[யானை]]யில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]]
* [[திருநாவுக்கரசு நாயனார்]]
வரிசை 26:
* [[பாடல் பெற்ற தலங்கள்]]
 
== உசாத்துணைகள் ==
*[http://www.nie.lk/pdf/g10sivaneritimtml.pdf தரம் 10 சைவநெறி ஆசிரியர் கையேடு] [[இலங்கை]] National Institute of Education
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
----
வரிசை 38:
[[பகுப்பு:நாயன்மார்கள்]]
[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
"https://ta.wikipedia.org/wiki/சுந்தரமூர்த்தி_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது