கிரேக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
|name =கிரேக்கம் (எல்லினிக்கா)
|nativename = {{lang|el|Ελληνικά}}
''{{ISOtranslit|Εlliniká|el}}''
|states = [[கிரீசு]],[[சைப்பிரசு]], [[அல்பேனியா]], [[பல்கேரியா]],
[[மாசிடோனியா]], [[இத்தாலி]], [[துருக்கி]], [[அர்மேனியாஆர்மேனியா]],
[[ஜியார்ஜியா]],[[உக்ரைன்]],[[மால்டோவா]],
[[ருமேனியா]],[[ரஷ்யா|உருசியா]],
[[எகிப்து]], [[ஜோர்டான்]], [[தென் ஆப்பிரிக்கா]],
[[கசக்ஸ்த்தான்கசக்ஸ்தான்]], [[பிரான்ஸ்]], [[புலம்பெயர் கிரேக்கர்]]
|speakers = 15 [[மில்லியன்]]<ref name=Encarta>{{cite web |url=http://encarta.msn.com/media_701500404/Languages_Spoken_by_More_Than_10_Million_People.html |title=Languages Spoken by More Than 10 Million People |accessdate=2007-02-18 |publisher=Microsoft ® Encarta ® 2006}}</ref>
|rank = 52
வரிசை 15:

'''கிரேக்க மொழி''' அல்லது '''கிரேக்கு''' அல்லது '''எல்லினிக்கா''' ({{lang|el|ελληνική γλώσσα}} {{IPA2|eliniˈci ˈɣlosa}} அல்லது சுருக்கமாக{{lang|el|ελληνικά}} {{IPA2|eliniˈka}} — "எல்லினிக்கா", "Hellenic") ஏறத்தாழ 3,500 ஆண்டுகள் வரலாறு கொண்ட தொன்மையான மொழி. [[இந்தோ-ஐரோப்பிய மொழிகள்|இந்தோ-ஐரோப்பிய]] [[மொழிக்குடும்பம்|மொழிக்குடும்பத்திலேயே]] யாதொரு மொழியினும் மிகநெடிய வரலாறு கொண்ட மொழியாகும். இந்திய ஐரோப்பிய மொழிகளுள் இதுவே எழுத்து வடிவிலும் (மைசீனிய கிரேக்கம் மொழி), சிறு குறிப்புகளாக இருப்பினும், வரலாற்றில் முன்மையான பதிவு கொண்ட மொழி ஆகும். இப்பதிவுகள் கி.மு 15 ஆவது 14ஆவது நூற்றாண்டுகளைச் சேரும். இதனுடன் வரலாற்றில் போட்டியிடக்கூடிய மொழிகள் இன்று [[இறந்துபட்ட மொழிகள்|இறந்துபட்ட மொழிகளாகிய]] [[அனட்டோலியன் மொழி|அனட்டோலியன்]], மற்றும் [[சமசுகிருதம்|சமசுகிருதத்திற்கு]] மூலமாகிய [[வேதமொழி]] ஆகும். இன்று கிரேக்க மொழியை 15-25 [[மில்லியன்]] மக்கள் பேசுகிறார்கள். கிரேக்க மொழியானது [[கிரீசு]], [[சைப்பிரசு]], [[அல்பேனியா]], [[பல்கேரியா]], [[மாசிடோனியா]], [[இத்தாலி]], [[துருக்கி]], [[அர்மேனியாஆர்மேனியா]], [[ஜியார்ஜியா]],[[உக்ரைன்]],[[மால்டோவா]],[[ருமேனியா]],[[ரஷ்யா|உருசியா]], [[எகிப்து]], [[ஜோர்டான்]] ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. இது தவிர கிரேக்க மொழியை உலகெங்கும் பரவியுள்ள புலம்பெயர்ந்த கிரேக்க மொழியாளர்களும் அன்றாடம் பயன்படுத்துகின்றனர் (குறிப்பாக [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஆஸ்திரேலியா]] போன்ற நாடுகளில்).

== கிரேக்க இலக்கியம் ==
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது