கற்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கற்பு''' என்பது ஒரு திருமணம் ஆன [[பெண்]] அவளது [[கணவன்|கணவனைத்]] தவிர வேறு யாருடனும் [[உடலுறவு]] கொள்ளாத நிலையக் குறிக்கும். ஆங்கிலத்தில் கற்பைக் குறிக்கும் சொற்களான Chastity, Virginity என்பன, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடலுறவு கொள்ளாத கன்னித்தன்மையைக் குறிக்கவே பயன்படுகின்றன.
கற்பு என்றால் என்ன? ஆங்கிலத்தில் கற்பைக் குறிக்கும் சொற்களான Chastity, Virginity என்பன, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடலுறவு கொள்ளாத கன்னித்தன்மையைக் குறிக்கவே பயன்படுகின்றன. கற்பழித்தல், கற்புக்கரசி போன்ற சொற்பதங்கள் ஆங்கிலம் போன்ற மொழிகளில் இல்லை.<ref>[http://thangathamiz.blogspot.com/2008/08/blog-post_5109.html தமிழ்மணம்]</ref>
 
== ஆணுக்கும் கற்பு அவசியம் ==
'''கற்புக்கரசன் கோவலன்'''<br />
'''கற்பை இழந்ததால்''''<br />
'''நாடே அழிந்தது''' ;
 
“கற்பு நிலை என சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” -பாரதியார்
 
மேலே தரப்பட்டுள்ள கூற்றுகள் கற்பு என்ற பண்பினை ஆணுக்கும் உரியதாகக் காட்டுகின்றன.
 
தமிழ் இலக்கியத்திலும் சூழலில் கற்பு வலியுறுத்தப்படுகிறது. மணவிலக்கு மறுமணம், விதவை மணம், திருமணத்துக்கு முன் அல்லது அப்பாலான பாலியல் நடத்தைகள் போன்ற சமூகக் கூறுகள் கற்பு என்பதை கேள்விக்குட்படுத்தியிருக்கின்றன.
 
== பெண்ணிய பார்வையில் கற்பு ==
 
ஒருவனுக்கு ஒருத்தி .
அடுத்த பெண்ணின் கணவனை களவாடாமல் இருத்தல்.
 
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
[[பகுப்பு:பாலியல்]]
[[பகுப்பு:தமிழர் மெய்யியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கற்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது