சேரமான் பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
{{main|சேரமான் பெருமாள் பற்றிய தொன்மங்கள்}}
கடைசி சேரமான் பெருமாளின் திடீர் மறைவு, அவரை சுற்றி பல தொன்மங்களை உருவாக்கியது. தனது ராஜ்ஜியக் காலம் முடிந்தவுடன் சேரமான் பெருமாள் கீழ்கண்ட இடங்களில் ஏதேனும் ஓர் இடத்திற்கு சென்றதாக கருதப்படுகிறது:
# [[மெக்கா]] (இது தாஜுத்தீன் சேரமான் பெருமாள் என்ற ஓர் கற்பனைக்தொன்மக் கதையை உருவாக்கியது)
# [[கயிலாயம்|கைலாசம்]] (இது சேரமான் பெருமாள் நாயனார் என்ற ஓர் தொன்மக் கதையை உருவாக்கியது)
# [[கபிலவஸ்து]] அல்லது [[லும்பினி]] அல்லது [[சாரநாத்]] போன்ற புத்த மத ஸ்தலங்கள்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1694571" இருந்து மீள்விக்கப்பட்டது