தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Krishnamoorthy1952 பயனரால் தமிழ்நாடு அரசு ஊழியர்களை தரம் பிரித்தல், [[தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படு...
No edit summary
வரிசை 1:
'''தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்''': (Classification of Government EmployeesServants) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது.<ref> Classification of Employees (Government Order No. 296 Finace (Allowance) Department, dated 13-07-2009</ref>.
 
# தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 6600ம் அதற்கு மேலும் பெறும் அரசு அலுவலர்களை வகை l (கிரேடு) என்றும், (முன்பு A Class)
வரிசை 7:
 
==உண்மை நகல் எனச் சான்று செய்யும் அதிகாரம்==
01-01-1996 முதல் ரூபாய் 9,300/-ம் அதற்கு மேலும் அடிப்படை ஊதியம் (Basic Pay) பெறும் அரசு அலுவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அனைத்து சான்றிதழ்களுக்கு உண்மை நகல் என கையொப்பமிட்டு சான்று (Attestation) செய்யும் அதிகாரம் அரசு வழங்கியுள்ளது.<ref>தமிழக அரசாணை எண் 71, ( P & AR) நாள் 05-02-1996 </ref>. (தற்போது தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 4,500/-ம் அதற்கு மேலும் பெறுபவர்களுக்கு இவ்வதிகாரம் உண்டு).