இசுக்கொட்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎top: *திருத்தம்*
வரிசை 14:
|latd=
|government_type = [[அரசியல்சட்ட முடியாட்சி]]
|leader_title1 = [[ஐக்கிய இராச்சியத்தின் அரசர்|Queenஐ.இரா. அரசி]] of the UK
|leader_title2 = [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|Primeஐ. Ministerஇரா. of the UKபிரதமர்]]
|leader_name1 = [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|Queenஅரசி Elizabethஎலிசபெத் II]]
|leader_name2 = [[டேவிட் கேமரன்]]
|leader_name2 = [[டோனி பிளேர்]] [[MPs elected in the United Kingdom general election, 2005|MP]]
|largest_city = [[கிளாசுக்கோ]]
|area_km2 = 78771
வரிசை 34:
|GDP_PPP_year = 2002
|GDP_PPP = $130 பில்லியன்
|GDP_PPP_rank = ?
|GDP_PPP_per_capita = $25,546
|GDP_PPP_per_capita_rank = ?
|HDI_year = 2003
|HDI = 0.939
|HDI_rank = 15ஆவது
|HDI_category = <font color="#009900">high</font>
|sovereignty_type = [[Unification]]ஐக்கியப்படுத்துதல்
|established_event1 = by [[Kennethஇசுக்காட்லாந்தின் Iமுதலாம் of Scotlandகென்னத்|Kennethகென்னத் I]]
|established_date1 = ?
|currency = [[பிரித்தானிய பவுண்டு]]
|currency_code = GBP
வரிசை 52:
|cctld = [[.uk]]
|calling_code = 44
|footnotes=<sup>1</sup>Theஐக்கிய Royalஇராச்சியத்தின் mottoமற்றப் usedபகுதிகளில் inபயன்படுத்தப்படும் the rest of the United Kingdom isகுறிக்கோளுரை: ''[[தியு யெ மொன் துவா]] ''([[பிரான்சிய மொழி|Frenchபிரெஞ்சு மொழியில்]] for "God andகடவுளும் myஎனது rightஉரிமையும்")
|}}
 
'''இசுக்காட்லாந்து''' (ஸ்காட்லாந்து, இசுக்கொட்லாந்து, ''Scotland'') வடமேற்கு [[ஐரோப்பா]]வில் [[பெரிய பிரித்தானியா|பாரிய பிரித்தானியத் தீவில்]] உள்ள நாடு. இது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] ஒரு பாகமாகும். <ref name="Stats 1">{{cite web|url=http://www.ons.gov.uk/ons/guide-method/geography/beginner-s-guide/administrative/the-countries-of-the-uk/index.html|title=The Countries of the UK|publisher=[[Office for National Statistics]] |accessdate=24 June 2012}}</ref><ref name="Country">{{cite web |url=http://www.number10.gov.uk/Page823 |title=Countries within a country |accessdate=24 August 2008 |work=10 Downing Street |quote=The United Kingdom is made up of four countries: England, Scotland, Wales and Northern Ireland|archiveurl=https://web.archive.org/web/20100416083521/http://www.number10.gov.uk/Page823|archivedate=16 April 2010}}</ref><ref>{{cite web |url=http://www.iso.org/iso/newsletter_i-9.pdf |format=PDF |title=ISO 3166-2 Newsletter Date: 28 November 2007 No I-9. "Changes in the list of subdivision names and code elements" (Page 11) |accessdate=31 May 2008 |work=International Organization for Standardization codes for the representation of names of countries and their subdivisions – Part 2: Country subdivision codes |quote=SCT Scotland ''country''}}</ref> இதன் கிழக்கில் [[வட கடல்|வட கடலும்]], வடமேற்கிலும் மேற்கிலும் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலும்]], தென்மேற்கில் [[மேற்குக்வடக்குக் கால்வாய்|மேற்குக்வடக்குக் கால்வாயும்]] [[ஐரியக் கடல்|ஐரியக் கடலும்]] சூழ்ந்துள்ளது. இதன் தெற்கில் [[இங்கிலாந்து]]டன் தனது எல்லையைக் கொண்டிருக்கிறது. முதன்மையான பெரும் தீவு மட்டுமின்றி 790க்கும் மேற்பட்ட சிறு தீவுகளும் இசுக்காட்லாந்தில் அடங்கும்.<ref name="Scottish Executive">{{cite web |title=Scottish Executive Resources |work=Scotland in Short |url=http://www.scotland.gov.uk/Resource/Doc/923/0010669.pdf |format=PDF |date=17 February 2007 |publisher=Scottish Executive |accessdate=14 September 2006}}</ref>
 
நாட்டின் இரண்டாம் பெரிய நகரும், [[ஐரோப்பா]]வின் மிகப்பெரிய வணிக மையங்களுள் ஒன்றான [[எடின்பரோ]] நகரம் இதன் தலைநகரமாகும். இந்நகரில்தான் 18ஆவது நூற்றாண்டில் [[இசுக்கொட்லாந்திய அறிவொளி]] நிகழ்ந்தது. இசுக்கொட்லாந்தின் பெரிய நகரமான [[கிளாசுக்கோ]]<ref>{{cite web|title=A quick guide to glasgow|url=http://glasgowcitycentre.co.uk/places-to-go/shops/a-quick-guide-to-glasgow/|publisher=Glasgow City Centre|accessdate=20 June 2012}}</ref> முன்னொரு காலத்தில் உலகின் முன்னணி தொழில்நகரங்களில் ஒன்றாக விளங்கியது. இசுக்காட்லாந்தின் வட அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் வட கடல் கடற்பரப்புகளில்<ref>{{cite book |title=The Scottish Adjacent Waters Boundaries Order |year=1999 |publisher=The Stationery Office Limited |url=http://www.opsi.gov.uk/si/si1999/19991126.htm |location=London |isbn=0-11-059052-X| accessdate=20 September 2007 }}</ref> [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] மிகப் பெரும் [[பாறை எண்ணெய்|எண்ணெய்]] இருப்பு உள்ளது. இதனால் இசுக்கொட்லாந்தின் மூன்றாவது பெரிய நகரமான [[அபர்தீன்|அபர்தீனுக்கு]] ''ஐரோப்பாவின் எண்ணெய்த் தலைநகர்'' என்ற பட்டம் கிடைத்துள்ளது.<ref>{{cite web|url=http://www.aberdeencity.gov.uk/equalitydiversity/eqd_ourcity.asp|publisher= Aberdeen City Council|title=Our City|quote=Aberdeen's buoyant modern economy – is fuelled by the oil industry, earning the city its epithet as 'Oil Capital of Europe'|accessdate=1 December 2009|archiveurl=https://web.archive.org/web/20100922092924/http://www.aberdeencity.gov.uk/EqualityDiversity/eqd_OurCity.asp|archivedate=22 September 2010}}</ref>
 
[[படிமம்:Loch Tay Crannog 01.jpg|thumb|left|500px300px]]
 
== மேற்சான்றுகள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இசுக்கொட்லாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது