குரு பூர்ணிமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
}}
 
'''குரு பூர்ணிமா''' [[ஆடி (மாதம்)|ஆடி மாதத்தில்]] வரும் முதல் ழுழுநிலவு ([[பௌர்ணமி]]) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய [[குரு|குருவை]] (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள் [[வியாசர்|வியாசபூசை]] என்றும் வியாச ஜெயந்தி என்றும் அழைப்பர்.
<ref>http://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=2091</ref>
 
இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.
 
மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், [[தட்சிணாமூர்த்தி]], [[பகவத் கீதை]]அருளிய [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]], வேதங்களை தொகுத்த [[வியாசர்]], வேதங்களுக்கு[[உபநிடதங்கள்|உபநிடதங்களுக்கு]] விளக்கங்கள்விளக்கம் எழுதிய [[ஆதி சங்கரர்]], [[மத்வர்]] மற்றும் [[இராமானுசர்]] போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.
 
[[பௌத்தம்|பௌத்தர்களும்]], [[புத்தர்|புத்தரை]] குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==உசாத்துணை==
* [http://holidayswa.com/guru-purnima/] குரு பூர்ணிமா]
* [http://www.ishafoundation.org/ta/Isha-Celebrations/guru-poornima.isa/] குரு பூஜை]
* [http://vediceye.blogspot.in/2010/06/3.html குரு பூர்ணிமா]
 
==வெளி இணைப்புகள்==
* குரு பூர்ணிமா [http://www.poornalayam.org/classes-recorded/vedantic-texts/guru-poornima/]
* குரு தோத்திரம் [http://www.poornalayam.org/classes-recorded/vedantic-texts/guru-stotram/]
 
 
[[பகுப்பு: இந்து சமய வழிபாடுகள்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/குரு_பூர்ணிமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது