கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{speed-delete-on|சூலை 9, 2014}}
==கோயில் வரலாறு==
இக்கோயில் காவிரியாற்றின் தென்புறம் உள்ளது. இத்தலத்தின் விருட்சம் வில்வ மரம் ஆகும். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் இக்கோயில் புதுப்பிக்கப்பெற்றது. இத்தலத்தில் உள்ள ஞானபிரகலாம்பிகையை வழிபட்டால் வாயுலிங்கத் தலமான காளஹஸ்தி பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும். இக்கோயிலில் கார்த்தியாயினி சமேத கல்யாணசுந்தரமூர்த்தி சன்னதி தனிச்சிறப்புடன் விளங்குகிறது.<ref> மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம் </ref>
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_காளஹஸ்தீஸ்வரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது