துர்கா பூஜை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Bagbazar sarbojonin Durgapuja.jpg|thumb|right|250px|துர்கை]]
 
'''துர்கா பூஜை''' (Durga Puja) என்பது பராசக்தியின் வடிவாம் அன்னை துர்கையை ஆராதிக்கும் ஒரு விழாவாகும். ஆண்டுதோறும் சரத் (இலையுதிர் ) காலத்தில் அசுவினி (புரட்டாசி/ஐப்பசி) மாதத்தின் சுக்லபட்ச பிரதமையில் தொடங்கி நவமி வரை அன்னை துர்கா தேவியை வழிபடுவர். இதை '''துர்கோத்சவம்''' என்றும் சரத் காலத்தில் வருவதால் '''சரத் உத்சவம் ''' என்றும் அழைப்பர். துர்கா பூஜை வரும் பட்சம் ''தேவி பட்சம் '' என அழைக்கப்படும். இதற்கு முன் வரும் 15 நாட்கள் ''பித்ரு பட்சம் '' என அழைக்கப்படும். தேவி பட்சம் அசுவினி சுக்ல பிரதமையில் துவங்கி பௌர்ணமி அன்று [[லட்சுமி பூஜை]]யுடன் நிறைவுறும்.
 
"https://ta.wikipedia.org/wiki/துர்கா_பூஜை" இலிருந்து மீள்விக்கப்பட்டது