சேரமான் பெருமாள் தொன்மக்கதைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
வரிசை 11:
'''சேரமான் பெருமாள்''' ([[English]]: Cheraman Perumal; [[Malayalam language|Malayalam]]:ചേരമാൻ പെരുമാൾ; [[Arabic language|Arabic]]: رضي الله عنه) தென் இந்தியாவை ஆண்ட சேர வம்சத்தின் அரசப்பெயர் ஆகும் .<ref>இந்த அரசப்பெயர் சில சமயம் [[ராஜசேகர வர்மன்]] மற்றும் [[ராம வர்மா குலசேகரன்]] அவர்களின் பெயர் என கருதப்படுகிறது; ஆனால், [[ஹெர்மன் குண்டேர்ட்]] என்பவர் அந்த அரசப்பெயர் சேர வம்சத்தினுடையது தான், தனியொரு அரசரின் பட்டபெயர் அல்ல என்கிறார் . Menon, T. Madhava (trans.), ''Kerala Pazhama'': Gundert's ''Antiquity of Kerala''.</ref>
 
==சேரமான் பெருமாளும் கொங்கு நாடும்==
சேரமான் கயிலை சென்றது
 
வாலசுந்தர கவிராயர் கொங்கு மண்டல சதகம்
கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்
கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல்
தலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை
மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே
(கு - ரை) கலைகளுக்கு இருப்பிடமான தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் சுந்தர மூர்த்தி நாயனார். சுந்தரரின் தோழர் சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரர் வெள்ளை யானையின் மீது கயிலைக்குச் சென்றார். தோழர் சேரமான் பெருமாள் நாயனார் இதனை அறிந்து வெள்ளைக் குதிரையின் மீது ஏறி
ஐந்தெழுத்தை ஓதி உடன் சென்று கயிலையடைந்தார். சேரமான் பெருமாள் கயிலை மலைக்கு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி உடம்போடு கயிலை சென்றது கொங்கு மண்டலம் எனக் கூறப்பட்டுள்ளது. பண்டு சேரநாட்டையும் கொங்கு நாட்டையும் ஒன்றாகவே . கொங்கு நாடு தான் சேர நாடு
 
'ஆதரம்பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டவரோடே முன்நாளினில்,
ஆடல்வெம்பரி மீதேறி மாகயிலையில் ஏகி ஆதியந்த உலா
ஆசுபாடிய சேரர் கொங்கு வைகாவூர் நன்நாடதனில் ஆவினன் குடிவாழ்வான தேவர்கள் பெருமாளே. (திருப்புகழ் - பழநி) என்பது இத்தகையதே.
 
அவரசமாக ஒரு காரியத்தைச்செய்தால் "தலைக்கு எண்ணெய் கூடத் தேய்க்காமல் அவசரப்படுகின்றான்" என்பது கொங்குநாட்டுப் பழமொழியாகும். சுந்தரர் கயிலைக்குச் செல்கின்றார் என்பதனை யறிந்து சேரமான் பெருமாள் விரைந்து சென்றார் என்பதனைத் 'தலைக்கு இடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் .... கயிலை சென்றான்' என்று குறிப்பிட்டது கொங்கு நாட்டுப் பழமொழியை யொட்டியாகும்.<ref>http://kongucheramanperumal.blogspot.in/</ref>
==சேரமான் பெருமாள் பற்றிய தொன்மங்கள் ==
{{main|சேரமான் பெருமாள் பற்றிய தொன்மங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சேரமான்_பெருமாள்_தொன்மக்கதைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது