ஆசிரமவாசிக பருவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Mahabharata06ramauoftVyasa 1125summons the dead warriors of the Mahabharata war.jpg|thumb|போருக்குப் பின்னர் விதுரர், பாண்டவர்களையும், கௌரவர்களையும் ஒன்றிணைத்தார்.]]
[[File:Totheforest.jpg|thumb|குந்தி, திருதராட்டினனையும், காந்தாரியையும் துறவு வாழ்வுக்காகக் காட்டுக்கு வழிநடத்திச் செல்லுதல்.]]
'''ஆசிரமவாசிக பருவம்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தின்]] 18 பருவங்களுள் பதினைந்தாவது பருவம். தருமபுத்திரனின் முதல் பதினைந்து ஆண்டுக்கால நல்லாட்சியும், அதன் பின் [[திருதராட்டிரன்]], [[காந்தாரி]], [[குந்தி]], [[விதுரர்]] ஆகியோர் துறவு வாழ்வை மேற்கொண்டு காட்டுக்குச் செல்வதும் இந்தப் பருவத்தில் சொல்லப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஆசிரமவாசிக_பருவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது