சுஸ்ருதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி added one link
வரிசை 3:
<ref>Lock etc., page 420</ref> இவர் ''அறுவை சிகிச்சையின் தந்தை'' என்று போற்றப்படுகிறார்.
[[ஆயுர்வேதம்|ஆயுர்வேத மருத்துவம்]] மற்றும் அறுவை சிகிச்சை குறித்த '''சுஸ்ருத சம்ஹிதை''' என்ற ய மருத்துவ நூலை இயற்றியவர். சுஸ்ருத சம்ஹிதை நூல் 184 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இதில் 1120 நோய்கள், 700க்கும் மேற்பட்ட மூலிகைச்செடிகள், ஆழமான உடற்கூற்றியல் பாடங்கள், 600 மேற்பட்ட அறுவை சிகிச்சை இயந்திரங்களையும் அவற்றை சிகிச்சையில் பயன் படுத்தும் விதங்களையும் பற்றி கூறியுள்ளார்<ref name=Dwivedi&Dwivedi07/>.
 
இவர் ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர். பாரதத்தின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர். இவர் பழங்காலத்திலேயே நுண்ணிய மூளை மண்டல பகுதி அறுவை சிகிச்சையை செய்தவர். உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தற்காலிகமாக உணர்வினை இழக்கச்செய்யும் முறையையும் இவர் பயன்படுத்தியுள்ளார்.இவரது மிகப்புராதன நூல்களில் கூறப்பட்டுள்ள மூலிகைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை விளக்கக் கூடியவர்கள் இல்லாததால் இந்நூல்களைப் பற்றிய புரிந்துணர்வு இந்தியாவில் மறைந்தது.<ref>குமுதம் ஜோதிடம்; 31.07.2009</ref>
 
== நூலின் அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சுஸ்ருதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது