மத்துவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

577 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (சிறுதிருத்தம்)
No edit summary
|caption =
|birth_date = 1238
|birth_place= [[பாஜகா]], [[உடுப்புஉடுப்பி]], [[இந்தியா]]
|birth_name = வாசுதேவாவாசுதேவர்
|guru = [[வியாசர்]]
|philosophy = [[துவைதம்|தத்துவவாதம்]]
|footnotes =
}}
'''மத்துவர்''' அல்லது '''மத்வர்''' என்ற '''மத்வாச்சாரியார்''' (''Madhvacharya'', 1238 – 1317) [[இந்தியா]]வின் உலகமறிந்த மூன்று மதத்தத்துவமத தத்துவ போதகர்களில் ஒருவர். மற்ற இருவர் [[அத்வைதம்|அத்வைதத்தை]] நிலைநாட்டிய [[ஆதி சங்கரர்|ஆதி சங்கரரும்]] [[விசிஷ்டாத்வைதம்|விசிஷ்டாத்வைதத்தை]] நாடெங்கும் பரப்பிய [[இராமானுஜர்|இராமானுஜரும்]] ஆவர். இம்மூவருடைய தத்துவநூல்களின் அடிப்படையில் வழிவழியாக வந்த பல்வேறு மதக்கோட்பாடுகளின் மேன்மையால்தான் இன்றும்மதக்கோட்பாடுகள் ஆன்மிகத்தில்இந்து தலைசமயத்தவர் சிறந்தசிலரிடையே தேசமாகஇன்றளவும் பாரதம்பின்பற்றப்பட்டு கருதப்படுகிறதுவருகின்றன. மத்வர் [[துவைதம்]] என்ற சித்தாந்த தத்துவ இயலை நிலைநாட்டினார்.
 
== அறிமுகம் ==
 
மத்வர் (இயற்பெயர்: '''வாசுதேவர்''') [கர்னாடகா] மாகாணத்தில் உடுப்பிக்கருகில் உள்ள பாஜகக்ஷேத்ரம்பாஜகசேத்திரம் என்ற கிராமத்தில்சிற்றூரில் பிறந்தார். 25வது வயதிலேயே உலக வாழ்க்கையை துறந்து துறவியானார். துறவியானதும் அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர் '''பூர்ணப் பிரஞ்ஞர்பிரக்ஞர்'''. மிகவும் படித்த அறிவாளி,மெத்தப்படித்த துறவி என்பது மட்டும் அல்ல, அவர் தேகபலத்திலும்உடல்பலத்திலும், மந்திர சக்தியிலும், சூட்சும செய்கைகளிலும் கைதேர்ந்தவர் எனக் கருதப்படுகிறார். [[அநுமன்]], [[பீமன்]] இவர்களுக்கு பிறகு [[வாயு தேவன்|வாயு தேவனின்]] அவதாரமாக உதித்தவராகக்உதித்தவராக கருதப்பட்டார்மத்வர் கருதப்படுகிறார். அதனால் அவருக்கு '''முக்கியப் பிராணன்''' என்றொரு பெயரும் உண்டு. அவரது 37 நூல்களில் இவர் தன்னை '''ஆனந்ததீர்த்தர்''' என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இப்பெயரும் அவருடைய மிகையான அறிவைக் கருத்தில் கொண்டு அவருடைய குருவால் அவருக்கு இடப்பட்ட பெயரேஅறியப்படுகிறார்.
 
== நூல்கள் ==
மத்வர் முதலில் அத்வைத வேதாந்தம் படித்து அதில் மகிழ்ச்சி அடையாமல் தானே இந்துமத நூல்களுக்கு உரைகள் சொல்லலானார். தன்னுடைய முந்தைய பிறவிகளில் கற்றறிந்ததையே சொல்வதாகக் கூறினார். அவருடைய சொல்வன்மையும், பேச்சுத்திறனும், கருத்துக்களின் சுதந்திரமும் அவரை மாணவர் என்ற நிலையிலிருந்து எங்கு படித்தாரோ அதே மடத்தின் தலைவராகும் அளவுக்கு உயர்த்தியது. அவருடைய தத்துவக்கொள்கை ஏட்டுப்படிப்பை பின்னுக்குத்தள்ளி அன்றாட வாழ்க்கையை அடித்தளமாகக்கொண்டது. அதையொட்டி [[பிரம்ம சூத்திரம்]], சில [[உபநிடதம்|உபநிடதங்கள்]], [[பகவத் கீதை]] முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார். இவைகளை எழுதுவதற்கு முன்னால் 21 மாற்று சம்பிரதாயங்களின் நூல்களைக் கற்றறிந்தார் என்பர். [[பாகவதம்|ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து]] 1600 சுலோகங்கள் எடுத்து அவைகளுக்கு உரை இயற்றினார். இவர்தான் முதன்முதலில் பாகவதத்தை தத்துவ நூல்களில் மேற்கோள்களாக எடுத்தாண்டார் என்று வழக்கிலிருக்கிறது. இன்னும் ''மகாபாரத தாத்பர்ய நிர்ணயம்'' என்றொரு நூல், இவருடையது. 32 அத்தியாயங்கள் கொண்டது, மகாபாரதத்தின் உட்கருத்துகளை யெல்லாம்உட்கருத்துகளையெல்லாம் எடுத்துச்சொல்வது.
 
[[இருக்கு வேதம்|ருக்வேதத்திலிருந்து]] 32 சூக்தங்களுக்குநூற்பக்களுக்கு பாஷ்யம்பொருளுரை எழுதியிருக்கிறார்எழுதியுள்ளார். வேத மந்திரங்களுக்கு உரை எழுதுவதில், [[சாயனர்|சாயனரிடமிருந்து]] மாறுபட்டு, 19வது நூற்றாண்டின் [[தயானந்த சரஸ்வதி]]க்கும் 20வது நூற்றாண்டின் [[அரவிந்தர்|அரவிந்தருக்கும்]] முன்னோடியாக, ஒரே கடவுள், பக்தியொன்றுதான் அவருக்கு நாம் செய்யவேண்டியது, இதுதான் வேதங்களின் பொருள் என்று பிரம்மசூத்திரம், உபநிடதங்கள், [[புராணங்கள்]] இவை எல்லாவற்றிலிருந்தும்இவற்றிலிருந்தும் மேற்கோள்களைக் கையாண்டு, துவைத சித்தாந்தம் செய்திருக்கிறார்.
 
== துவைத வேதாந்தம் ==
15,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1700292" இருந்து மீள்விக்கப்பட்டது