சப்த விடங்க தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"==சப்தவிடங்கத் தலங்கள்== ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
==சப்தவிடங்கத் தலங்கள்==
'''சப்த விடங்க தலங்கள்''' என்பது உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்களாகும். வடமொழி சொல்லான சப்த என்பது ஏழு என்ற பொருளினையும், விடங்க என்பது உளியால் செதுக்கப்படாத எனும் பொருளையும் தருகிறது.
சப்தவிடங்கத்தலங்களின் தலைமையிடம் [[திருவாரூர்]] ஆகும். பிற விடங்கத்தலங்கள் [[திருநள்ளாறு]], [[நாகபட்டினம்]] எனப்படும் நாகைக்காரோணம், திருக்காராயில், [[திருக்குவளை]], திருவாய்மூர், [[வேதாரண்யம்]] ஆகியனவாகும். இக்கோயில்கள் அனைத்தும் நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுக் கோயில்கள் ஆகும். <ref> மகாமகம் 1992 சிறப்பு மலர் </ref>
 
==சப்தவிடங்கத் தலங்களின் இறைவன்==
# திருவாரூர்
சப்தவிடங்கத்தலங்களில் உள்ள இறைவன் பின்வரும் நிலையில் அமைகின்றனர்.
# திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)
* திருவாரூர் - தியாகராசப்பெருமான்
#* [[திருநள்ளாறு]] - நாகவிடங்கர்
# திருக்காறாயில் (திருக்காரவாசல்)
* நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர்
# திருக்கோளிலி
* திருக்காராயில் - ஆதிவிடங்கர்
# திருவாய்மூர்
* திருக்குவளை - அவனிவிடங்கர்
# திருமறைக்காடு (வேதாரண்யம்)
#* திருவாய்மூர் - நீலவிடங்கர்
* வேதாரண்யம் - புவனிவிடங்கர்
==சப்தவிடங்க நடனங்கள்==
ஒவ்வொரு தலத்திலும் இறைவன் ஆடும் ஆட்டத்திற்க ஒவ்வொரு பெயர் உள்ளது.
* திருவாரூர் தியாகராசப்பெருமான் - உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் அஜபா நடனம்
* திருநள்ளாறு - பித்தன் ஆடுவது போன்ற உன்மத்த நடனம்
* நாகைக்காரோணம் - கடல் அலைகள் எழுவது போன்று உள்ள தரங்க நடனம்
* திருக்காராயில் - கோழியைப் போல் ஆடும் குக்குட நடனம்
* திருக்குவளை - வண்டு மலருக்கும் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று உள்ள பிருங்க நடனம்
* திருவாய்மூர் - தாமரை மலர் அசைவது போன்றுள்ள கமல நடனம்
* வேதாரண்யம் - அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போலுள்ள ஹம்சபாத நடனம்
 
==மேற்கோள்கள்==
இத்தலங்களில் சிவபெருமான் ஆடும் தாண்டவங்கள் சப்த விடங்க தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
{{சிவத் திருத்தலங்கள்}}
 
[[பகுப்பு:சிவாலயங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சப்த_விடங்க_தலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது