சப்த விடங்க தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"==சப்தவிடங்கத் தலங்கள்== ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
==சப்தவிடங்கத் தலங்கள்==
சப்தவிடங்கத்தலங்களின் தலைமையிடம் [[திருவாரூர்]] ஆகும். பிற விடங்கத்தலங்கள் [[திருநள்ளாறு]], [[நாகபட்டினம்]] எனப்படும் நாகைக்காரோணம், திருக்காராயில், [[திருக்குவளை]], திருவாய்மூர், [[வேதாரண்யம்]] ஆகியனவாகும். இக்கோயில்கள் அனைத்தும் நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுக் கோயில்கள் ஆகும். <ref> மகாமகம் 1992 சிறப்பு மலர் </ref> சப்தவிடங்கத்தலங்கள் குறித்து தனிப்பாடல் ஒன்று உள்ளது.
 
சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு
காரார் மறைக்காடு காராயில்-பேரான
ஒத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலி
சத்த விடங்கத் தலம்
 
‘டங்கம்‘ என்றால் உளியால் பொளிதல், உளியால் பொள்ளாத சுயம்புமூரத்தியாக, தானே தோன்றியதாகக் கொள்ளப்படுகிறது. மேற்குறிய அனைத்துக் கோயில்களிலும் ‘விடங்கர்‘ என அழைக்கப்படும் பளிங்குக்கல்லில் செய்யப்பட்ட சிறிய லிங்கத்திற்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன. விடங்கர் என்ற சொல் ஆடவல்லான் பெருமானைக் குறிக்கும்போது ‘பேரழகன்‘ என்ற பொருளில் வரும்.
 
==சப்தவிடங்கத் தலங்களின் இறைவன்==
"https://ta.wikipedia.org/wiki/சப்த_விடங்க_தலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது