யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 88:
1845ஆம் ஆண்டு இலங்கை இரு மறைமாவட்டங்களாக ஆக்கப்பட்டது. அவை கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகும். யாழ்ப்பாணத்தின் ஆயராக ஒராசியோ பெட்டக்கீனி நியமிக்கப்பட்டார்.
 
1847ஆம் ஆண்டில் மாசற்ற[[அமலமரியின் மரியாவின்மறைபரப்புத் ஊழியர் சபையினர்தியாகிகள்]] (''Missionary Oblates of Mary Immaculate'') இலங்கையில் கிறித்தவ மறைப்பணி ஆற்ற வந்தனர். 1847இல் யாழ்ப்பாணம் மறைமாவட்டம் இவர்களின் பொறுப்பில் விடப்பட்டது. இவ்வாறு, ஆயர் ஒராசியோ பெட்டக்கீனியின் மறைவுக்குப் பிறகு, மாசற்ற மரியாவின்அமலமரியின் ஊழியர்தியாகிகள் சபையைச் சேர்ந்த ழான்-எத்தியன்-செமேரியா (''Jean-Etienne Sémeria'') என்பவர் யாழ்ப்பாணத்தின் ஆயரானார்.
 
1868ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் ஆயராக கிறிஸ்தோபர் போன்ழான் (''Christopher Bonjean'') என்பவர் பொறுப்பேற்றார். இவர் ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவில் மறைப்பணி புரிந்துவிட்டு, 1856இல் இலங்கை சென்று மாசற்ற மரியாவின்அமலமரியின் ஊழியர் சபையில் சேர்ந்து பணியாற்றினார். அவர் மக்களுக்குக் கல்வியறிவு அளிப்பதில், குறிப்பாகத் தொடக்கக் கல்வி வழங்குவதில் மிகுந்த ஆர்வத்தோடு உழைத்தார். இம்முயற்சியால் மக்களிடையே கத்தோலிக்கக் கல்வி பரவியது.
 
யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த ஆயர் போன்ழான் பின்னர் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பேராயர் ஆனதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் ஆயராக தியோஃபில் மெலிர்சான் என்பவர் நியமிக்கப்பட்டார். அவரும் பின்னர் 1893ஆம் ஆண்டு கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பேராயராக உயர்த்தப்பட்டார். அதே ஆண்டில் யாழ்ப்பாணத்தின் ஆயராக ஹென்றி ழூலேன் என்பவர் பொறுப்பேற்றார்.