கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
 
| பெயர் = கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்
| படிமம் = Arapalli.jpg
| படிமத்_தலைப்பு = அறப்பளீஸ்வரர் திருக்கோயில்
| படிம_அளவு = 150px
| தலைப்பு =
| வரைபடம் =
வரி 11 ⟶ 10:
| நிலநிரைக்கோடு =
<!-- பெயர் -->
| புராண_பெயர் = அறமலை, சதுரகிரி<ref name="குமுதம்">குமுதம் ஜோதிடம்;22.08.2008;</ref>
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
வரி 26 ⟶ 25:
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = அறப்பளீஸ்வரர், அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர், திருவரப்பள்ளியுடையார், ஆருஷ லிங்கம்,
| உற்சவர் =
| தாயார் =அறம் வளர்த்த நாயகி, தாயம்மை
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் =
வரி 53 ⟶ 52:
}}
 
'''கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்''' [[சேலம் மாவட்டம்]] கொல்லிமலையில்[[கொல்லிமலை]]யில் அமைந்துள்ள சிவபெருமான்சிவன் திருக்கோயில்கோயில். கொல்லிமலை சங்கசங்ககாலத்தில் காலத்தில்கொல்லிமலையானது சதுரகிரி என்றும், தர்மதேவதை கொல்லி மலையாக இருப்பதால் ’அறமலை’ என்றும் அழைக்கப்பட்டது. அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்பளீஸ்வரர் சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார். [[சம்பந்தர்|திருஞானசம்பந்தரும்]] [[அப்பர்|திருநாவுக்கரசரும்]] தமது [[தேவாரம்|தேவாரப்]] பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர். இத்தலத்து சிவபெருமான் சுயம்பு மூர்த்தி.
 
==வழிபட்ட மன்னர்கள்==
தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டிய ராஜராஜ சோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழ தேவரின் மனைவியுமான செம்பியம்செம்பியன் மாதேவி, விஜயநகர அரசர் வேங்கடபதி, சோழ மன்னர்கள் பராகேசரிவர்மன், குலோத்துங்க சோழன், பராந்தக சோழன்.
 
==மீன்==
இத்தலத்தல தீர்த்தத்தில் உள்ள மீன்களைமீன்களைப் பக்தர்கள் ஒருமுறை சமைக்க, அவை உயிர்பெற்று நதியில் குதித்ததால் அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்று இங்குள்ள சிவபெருமான் வழங்கப்படுகிறார்.<ref name="dinamalar">http://temple.dinamalar.com/New.php?id=1023</ref>
 
==ஆகாய கங்கை==