சோழபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
 
==அமைவிடம்==
இது,பூர்வ காலத்தில் "பைரவபுரம்" என்று அழைக்கப்பட்டது.சோழபுரம் தஞ்சாவூரிலிருந்து வடக்கே 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 11 கி. மீ. தொலைவிலும் சென்னையில் இருந்து 261 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அத்தியூர்[[Athiyurஅத்தியூர்]](Athiyur)(3 கிமீ),ஆணூர்(2.5 கிமீ), குருகூர்(2 கிமீ) ஆகியவை இதன் அருகில் உள்ள கிராமங்கள் ஆகும்.சோழபுரம் கிழக்கு நோக்கி திருவிடைமருதூர் வட்டம், தெற்கு நோக்கி கும்பகோணம் தாலுகா, மற்றும் தெற்கு நோக்கி வலங்கைமான் தாலுக்கா, கிழக்கு நோக்கி திருப்பணந்தாள் தாலுகா சூழப்பட்டுள்ளது.
 
== மக்கள்தொகை ==
"https://ta.wikipedia.org/wiki/சோழபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது