எபிரேய நாட்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:யூதம் using HotCat
No edit summary
வரிசை 1:
'''எபிரேய நாட்காட்டி''' (''Hebrew Calendar'') அல்லது '''யூத நாட்காட்டி''' [[யூத சமயம்|யூதர்]]களால் சமய சடங்குகளுக்காக பயன்படுத்தப்படும் ஓர் [[சூரியசந்திர நாட்காட்டி]] ஆகும். அண்மைய காலங்களில் சில [[கிறுத்தவம்கிறித்தவம்|கிறுத்தவர்கிறித்தவர்களும்]]களும் இதனை பாஸ்கா விழாவை குறிக்க பயன்படுத்தி வருகின்றனர். இந்நாட்காட்டி முதன்மையாக சமய சடங்குகளுக்கே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், [[இசுரேல்|இசுரேலில்]] யூத விவசாயிகளால் விவசாய கால கணிப்பிற்கும் இது பயன்படுகின்றது.
 
யூத நாட்காட்டியில் 29 அல்லது 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் உள்ளன. மற்றும் [[சூரிய நாட்காட்டி]]யுடன் ஒருங்கிணைக்க பத்தொன்பது ஆண்டுகளில் ஏழுமுறை ஓர் [[இடைச்செருகல் மாதம்]](intercalary) சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு [[அமாவாசை]]யன்றும் புதிய மாதம் துவங்கும்.
"https://ta.wikipedia.org/wiki/எபிரேய_நாட்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது