திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
வரிசை 10:
| நிலநிரைக்கோடு = <!--78-->
<!-- பெயர் -->
| புராண_பெயர் = திருப்புகலூர்
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
வரிசை 21:
<!-- அமைவிடம் -->
| ஊர் = திருப்புகலூர்
| மாவட்டம் = [[நாகப்பட்டினம்]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = சரண்யபுரீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான்
வரிசை 34:
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = [[திருஞானசம்பந்தர்]]
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
வரிசை 43:
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =[[புராதனக்கோயில்]]
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
வரிசை 54:
'''அக்கினிபுரீசுவரர் கோயில்''' [[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தரால்]] [[தேவாரம்]] பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் அக்னிபுரீஸ்வரர், தாயார் கருந்தார் குழலி. இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன.
 
இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. மேலும் இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தென்கரை தலங்களில் எழுபத்தியைந்தாவது தலமாகும்.
 
திருப்புகலூர் முருக நாயனார் அவதாரத்தலம். இவரது திருமடம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலான நாயன்மார்கள் இவருடன் தொண்டர்குழாமாக இருந்து மகிழ்ந்த மடம்.சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவனார் செங்கல்லைப் பொன் கல்லாக மாற்றிய தலம்.<ref>http://www.shaivam.org/siddhanta/spt_nayanmar.htm</ref><ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 222,223</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://temple.dinamalar.com/New.php?id=667 அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்]
 
{{சைவம்}}
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:நாயன்மார் அவதாரத் தலங்கள்]]