ஜொசிஃபஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
கலிலேயாவில் [[முதலாம் யூத-உரோமைப் போர்|முதலாம் யூத-உரோமைப் போரின்போது]] உரோமையர்களை எதிர்த்து இவர் போரிட்டாளும், கிபி 67இல் தோல்வியைத்தழுவி வெஸ்பசியானிடம் சரணடைந்தார். இவர் யூத மெசியாவைக்குறித்த முன்னறிவிப்புகளில் வெஸ்பசியான் அரசராவார் என இவர் முன்னறிவித்ததார். அவ்வாறே நிகழ்ந்ததால் கிபி 67இல் வெஸ்பசியான் இவரை விடுவித்தார். அப்போது இவர் அரசரின் குடும்பப்பெயரான ''ஃபெலாவியுஸை'' (Flavius) தமதாக்கிக்கொண்டார்.
 
ஜொசிஃபஸ் முழுவதும் உரோமையருக்கு பணிய முன்வந்ததால் இவருக்கு உரோமை குடியுறிமை வழங்கப்பட்டது. அரசரின் மகன் தீத்துஸ் கி.பி 70இல் [[எருசலேம் முற்றுகை (70)|எருசலேம் முற்றுகையிட்டு]] தரைமட்டமாக்கியபோது இவர் அவரின் மொழிபெயர்ப்பாளராகவும் அலோசகராகவும் இருந்தார். இம்முற்றுகையின்போதே [[இரண்டாம் கோவில் (யூதம்)|யூதர்களின் இரண்டாம் கோவில்]] இடித்து கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜொசிஃபஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது