ஆண்குறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
{{முதன்மை|மனித ஆண்குறி}}
 
[[படிமம்:Erection Development V2.jpg|thumb|மனித ஆண்குறி, இரத்தகுருதி அழுத்தம் காரணமாக விறைப்படைவதை விளக்கும் படங்கள்]]
 
மனித ஆண்குறியானது மற்றைய [[பாலூட்டி|பாலூட்டும் விலங்குகளின்]] ஆண்குறியிலிருந்து பல விடயங்களில் வேறுபாடானதாக இருக்கிறது. மற்றைய விலங்குகளில் சிலவற்றில் காணப்படுவதைப்போல இவ்வுறுப்பில் நிமிர்வென்புகள் (ஆண்குறி எழுச்சிக்கு உதவும் எலும்புகள்) காணப்படுவதில்லை. மாறாக [[இரத்த அழுத்தம்]] காரணமாகவே மனித ஆண்குறியில் எழுச்சி நிகழ்கிறது. இவ்வாறான எழுச்சி நிலையில் ஆண்குறி சமநிலையில் அல்லாமல் சற்று வளைந்த நிலையில் காணப்படுகிறது. மற்ற விலங்குகளின் உடற் திணிவோடு ஒப்பிடுகையில் சராசரி விலங்குகளை பார்க்க மனித ஆண்குறியே பெரியதாக அமைகிறது.
வரிசை 36:
==விலங்குகளின் ஆண்குறி==
 
[[படிமம்:Penis asiatischer Elefant.JPG|thumb|200px|ஆசிய யானையொன்றின்யானையின் ஆண்குறி]]
 
பகுலம் (Baculum) அல்லது ஓஎஸ் பீனிஸ் என்ற எலும்பானது பெரும்பாலான பாலூட்டிகளில் காணப்படுகின்றது என்ற போதும், மனிதர்களிடமும், குதிரைகளிடமும் காணப்படுவதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/ஆண்குறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது