மூவலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
'''மூவலூர்''' சிற்றூர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] [[மயிலாடுதுறை]]யிலிருந்து [[கும்பகோணம்]] செல்லும் சாலையில் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கல்வெட்டுக்களில் ''ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு திருமூவலூர்'' என்று குறிப்பிடப்படுகிறது. இங்கு பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள [[மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயில்|மங்களாம்பிகை உடனுறை மார்க்கசகாயேசுவரர் கோவில்]] பாடல் பெற்றத் தலமாகும். முழுமுதற்கடவுள் மூவரும் வழிபட்டத் தலமாகையால் "மூவர் ஊர்" என்பது திரிந்து ''மூவலூர்'' எனவாயிற்று என்பாரும் உளர்.
|நகரத்தின் பெயர் = மூவலூர்
|வகை = கிராமம்
| latd = | longd = |
| மாநிலம் = தமிழ்நாடு |
| மாவட்டம் = நாகப்பட்டினம் |
|தலைவர் பதவிப்பெயர்=
|தலைவர் பெயர்=
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம்=
|பரப்பளவு=
|கணக்கெடுப்பு வருடம்=2011
|மக்கள் தொகை=
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=
|தொலைப்பேசி குறியீட்டு எண்=
|வாகன பதிவு எண் வீச்சு=
|தொலைபேசி குறியீட்டு எண்=
|இணையதளம்=
|}}
 
 
'''மூவலூர்''' சிற்றூர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] [[மயிலாடுதுறை]]யிலிருந்து ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி ஆகும்<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=19&blk_name=Mayiladuthurai&dcodenew=14&drdblknew=7</ref>. இது மயிலாடுதுறையிலிருந்து [[கும்பகோணம்]] செல்லும் சாலையில் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கல்வெட்டுக்களில் ''ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு திருமூவலூர்'' என்று குறிப்பிடப்படுகிறது. இங்கு பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள [[மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயில்|மங்களாம்பிகை உடனுறை மார்க்கசகாயேசுவரர் கோவில்]] பாடல் பெற்றத் தலமாகும். முழுமுதற்கடவுள் மூவரும் வழிபட்டத் தலமாகையால் "மூவர் ஊர்" என்பது திரிந்து ''மூவலூர்'' எனவாயிற்று என்பாரும் உளர்.
 
[[தேவதாசி]] முறையினை ஒழிக்கப் பாடுபட்ட தமிழ்ப் பெண்ணியவாதி [[ மூவலூர் ராமாமிர்தம்]] இச்சிற்றூரைச் சேர்ந்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/மூவலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது