பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி The file Image:Coat_of_Arms_of_the_Pitcairn_Islands.svg has been replaced by Image:Coat_of_arms_of_the_Pitcairn_Islands.svg by administrator commons:User:Ymblanter: ''File renamed: [[commons:COM:FR#reasons|File renamin...
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 1:
[[படிமம்:Location of the BOTs.png|thumb|450px|பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதிகளின் அமைவிடங்கள்]]
 
'''பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி''' என்பது [[ஐக்கிய இராச்சியம்]] தனது ஆளுகைக்குட்பட்டதாகக் கருதும் ஆனால் ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக கருதாத 14<ref>[http://web.archive.org/web/20020805032057/http://www.fco.gov.uk/servlet/Front?pagename=OpenMarket/Xcelerate/ShowPage&c=Page&cid=1013618138295]</ref> ஆட்சிப்பகுதிகளாகும்.
 
2002 ஆம் ஆண்டு பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி சட்டத்தின் படி இவ்வாட்சிப்பகுதிகளின் அரசு ஏற்புபெற்ற [[ஆங்கிலம்|ஆங்கிலப்]] பெயர் "British Overseas Territory" என்பதாகும். இப்பெயர்[[1981]] ஆம் ஆண்டுக்கு முன்னர் ''காலனிகள்'' அல்லது ''முடியாட்சிக்குரிய காலனிகள்'' என அழைக்கப்பட்டது. 1981 முதல் 2002 வரை ''பிரித்தானியாவின் சார்புப் பகுதிகள்'' என அழைக்கப்பட்டன. பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதிகள் என்பதற்கு வேறு பெயராக '''ஐக்கிய இராச்சிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி''' எனவும் அழைக்கப்படுவதுண்டு <ref>https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/fk.html</ref><ref>http://web.archive.org/web/20030731063401/http://www.fco.gov.uk/servlet/Front?pagename=OpenMarket/Xcelerate/ShowPage&c=Page&cid=1007029394365&a=KCountryProfile&aid=1018965238550</ref><ref>http://web.archive.org/web/20020805032057/http://www.fco.gov.uk/servlet/Front?pagename=OpenMarket/Xcelerate/ShowPage&c=Page&cid=1013618138295</ref>.
 
{{clear}}