ஓய்வூதியம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
=== இயலாமை ஓய்வூதியம் ===
 
மருத்துவக்குழுவின் அடிப்படையில் ஒரு அரசுஊழியர்அரசு ஊழியர் உடல் அடிப்படையில் பணிபுரிய இயலாதவர் என்றோ மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றோ பரிந்துரைக்கப்பட்டால் அவருக்குஅவரை பணியிலிருந்து விடுவித்து வழங்கப்படும் ஓய்வூதியம் [[இயலாமை ஓய்வூதியம்]] (Invalid Pension) எனப்படும்.
 
==வாழ்நாள் சான்றிதழ் (Mustring-மஸ்டரிங்)==
ஓய்வூதியம் மற்றும் [[குடும்ப ஓய்வூதியம் (இந்தியா)|குடும்ப ஓய்வூதியம்]] பெறுபவர்கள் ஆண்டுதோறும் ஏப்பிரல் மாதம் முதல் சூன் மாதம் முடிய, ஓய்வூதியம் வழங்கிய மாவட்ட கருவூலம் அல்லது சார்நிலை கருவூலத்திற்கு நேரில் சென்று ”மஸ்டரிங்” பெற வேண்டும். அவ்வாறு வாழ்நாள் சான்றிதழ் (மஸ்டரிங்) பெறாதவர்களுக்கு ஆகஸ்டு மாதம் முதல் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும்.
 
== புதிய ஓய்வூதியத் திட்டம் ==
[[இந்திய அரசு|இந்திய நடுவண் அரசில்]] 01-01-2004 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும் (இந்திய அரசின் முப்படையில் சேர்ந்தவர்கள் தவிர), [[தமிழ்நாடு]] அரசில் 01-04-2003 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும் [[பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்|பங்களிப்பு ஓய்வூதியத் திட்டப் படி]] ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
 
 
[[பகுப்பு:ஓய்வூதியம்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஓய்வூதியம்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது