தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 54:
'''சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்''' [[சுந்தரர்|சுந்தரரால்]] தேவாரம் பாடல்பெற்ற [[சிவத் தலங்கள்|சிவாலயமாகும்]]. இத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர், தாயார் ஒப்பிலாநாயகி. மேலும் இத்தலத்தில் ஜாம்புவதடாகம் என்ற தீர்த்தமும், தலமரமாக [[கொன்றை]] மரமும் உள்ளன. முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாலேயே இத்தலத்தின் தீர்த்ததிற்கு ''ஜாம்பு''வதடாகம் எனும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகின்றது.
 
== தல புராணம் ==
நாள்தோறும் [[சிவனடியார்|சிவனடியார்களுக்கு]] உணவிட்டு பின் உணவருந்தும் வழக்கமுடைய தம்பதிகள் தீர்த்தனகிரி தலத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்களை சோதிக்கும் பொருட்டு [[சிவபெருமான்]] சிவனடியார்களை அவர்கள் கண்களில் படாமல் இருக்கச் செய்தார். தளராமல் சிவனடியாரைத் தேடிய தம்பதியினருக்கு சிவபெருமானே முதியவராக சென்று அவர்கள் தோட்டத்தில் வேலையும் செய்து உணவருந்தினார். அவர் விதைத்த திணைப்பயிர்கள் அன்றே அறுவடைக்குத் தயாராக இருந்தைக் கண்டு தம்பதிகள் சிவபெருமானை அறிந்தனர்.
 
==தலச் சிறப்பு==
* அனைத்து ஆலயங்களிலும் ஒரே ஒரு [[சண்டேசுவர நாயனார்]] மட்டுமே அருள் பாலிப்பார், எனினும் இங்கு இவர் இவரது மனைவியுடன் சேர்ந்து அருள் பாலிக்கின்றார்
 
==இவற்றையும் பார்க்க==