பாலக்கோடு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவாக்கம்
வரிசை 1:
''' பாலக்கோடு வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தில்]] உள்ள ஐந்து [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>http://www.dharmapuri.tn.nic.in/profile.htm</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பாலக்கோடு]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 94 வருவாய் கிராமங்கள் உள்ளன<ref>http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=05</ref>.
 
==பரப்பளவு==
பாலக்கோடு வட்டத்தின் பரப்பளவு சுமார் 73,267 எக்டேர்களாகும்.<ref>{{cite web | url = http://www.dharmapuri.tn.nic.in/profile.htm | title = தர்மபுரி மாவட்ட இணையதளம் | accessdate = 22 ஆகத்து 2014}}</ref> இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 16 சதவிகிதம்.
 
==மக்கள் வகைப்பாடு==
2011 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,46,489 மக்கள் பாலக்கோடு வட்டத்தில் வசிக்கின்றார்கள்.<ref name="Census of India 2011">{{cite web | url = http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=703301 | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை - பாலக்கோடு வட்டம் | accessdate = 22 ஆகத்து 2014}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%<ref>{{cite web | url =http://www.devinfo.org/indiacensuspopulationtotals2011/libraries/aspx/Home.aspx?refer_url=catalog&jsonAreasTopics={%22apn%22:%2255%22,%22i%22:%22Literacy%20rate,%207+%20yrs%22,%22i_n%22:%2215%22,%22a%22:%22India%22,%22a_n%22:%2218274%22} | title = இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு | accessdate = 22 ஆகத்து 2014}}</ref> விட குறைவானது. பாலக்கோடு மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==மேற்கோள்கள்==
<references/>
{{Reflist|colwidth=30em}}
 
{{தர்மபுரி மாவட்டம்}}
"https://ta.wikipedia.org/wiki/பாலக்கோடு_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது