திருவிசநல்லூர் யோகநந்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
}}
 
'''யோகநந்தீசுவரர் கோயில்''' [[திருஞான சம்பந்தர்|திருஞான சம்பந்தரால்]] [[தேவாரம்]] பாடல் பெற்ற [[சிவத்தலம்|சிவத்தலமாகும்]]. இத்தலத்தின் மூலவர் யோகநந்தீஸ்வரர், தாயார் சவுந்தரநாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் மரமும், தீர்த்தமாக எட்டு தீர்த்தங்களும் அமைந்துள்ளன. இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் நாற்பத்து மூன்றாவது தலமாகும். இத்தலம் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. <ref name="tv"> திருவிசநல்லூர் ஸ்தல புராணம், திருமதி உமாஜோதிராமன், திருபுவனம், 2004 </ref>.
 
 
== தலத்தைப் பாடியோர் ==
வரி 70 ⟶ 69:
* இத்தலம் நந்தியுடன் தொடர்புடைய ரிசப ராசி தலமாக விளங்குகிறது. பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் உள்ளே நுழைந்தவுடன் கொடி மரம் முதலில் இருக்கும். பின்னர் பலிபீடம், நந்தி என்று இருக்கும். ஆனால் இத்தலத்தில் நந்தி முதலில் இருக்கும். ஒரு கால் எடுத்து எழுந்த பாவனையிலும், திரும்பி வாசலைப் பார்த்த நிலையிலும் இருக்கும்.
 
* இறைவன் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் அவருடைய லிங்கத் திருமேனியில் எழு சடைகள் இருக்கின்றன. இவரை வழிபட குரு தோஷம் நீங்கும். குருவின் அருள் கிடைக்கும். <ref name="tv"/>