"மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,022 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
{{Infobox Mandir
| nameபெயர் = மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்கோயில்
| imageபடிமம் = Kapaleeswarar1.jpg
| படிமத்_தலைப்பு =
| image_alt =
| caption படிம_அளவு =
| pushpin_mapதலைப்பு =
| map_captionவரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| latd = 13.03371
| நிலநேர்க்கோடு = <!--10-->
| longd = 80.26978
| நிலநிரைக்கோடு = <!--78-->
| coordinates_region = IN
<!-- பெயர் -->
| coordinates_display= title
| புராண_பெயர் = கபாலீச்சரம், திருமயிலாப்பூர்
| other_names =
| தேவநாகரி =
| proper_name = மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோவில்
| devanagariசமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| sanskrit_translit =
| tamilமராத்தி =
| marathiவங்காளம் =
| bengaliசீனம் = =
| countryமலாய் = [[இந்தியா]] =
| வரிவடிவம் =
| state = [[தமிழ்நாடு]]
<!-- அமைவிடம் -->
| district =
| ஊர் = மயிலாப்பூர்
| location = [[சென்னை]], தமிழ்நாடு, இந்தியா
| மாவட்டம் =[[சென்னை]]
| elevation_m =
| state மாநிலம் = [[தமிழ்நாடு]]
| primary_deity = கபாலீசுவரர் ([[சிவன்]] )<br />கற்பகாம்பாள்
| நாடு = [[இந்தியா]]
| important_festivals=
<!-- கோயில் தகவல்கள் -->
| architecture = [[திராவிடக் கட்டிடக்கலை]]
| மூலவர் = கபாலீசுவரர்
| number_of_temples =
| உற்சவர் =
| number_of_monuments=
| தாயார் = கற்பகாம்பாள்
| inscriptions =
| உற்சவர்_தாயார் =
| date_built =
| creatorவிருட்சம் = புன்னை மரம்
| தீர்த்தம் = கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம்
| website =
| ஆகமம் = காமீகம்
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் =[[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]]
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| architectureகட்டடக்கலை = [[திராவிடக் கட்டிடக்கலை]]
| கோயில்கள் =
| districtமலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை = 1000-2000 வருடங்களுக்கு முன்
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| websiteகலைஞர் = =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
}}
 
'''கபாலீசுவரர் கோவில் ''' (Kapaleeshwarar Temple ) [[இந்தியா|இந்திய]] மாநிலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தலைநகர் [[சென்னை|சென்னையில்]] [[மயிலாப்பூர்|மயிலாப்பூரில்]] அமைந்துள்ள [[சிவன்|சிவனுடைய]] கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் '''கபாலீசுவரர்''' (சுருக்கமாக ''கபாலி'') என்றும் உடனுறை [[பார்வதி|அம்மனின்]] பெயர் '''கற்பகாம்பாள்''' என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் [[பல்லவர்]]களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது{{fact}}. மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. [[இந்து]] [[தொன்மவியல்]]படி இங்கு பார்வதி [[மயில்]] உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் [[திராவிடக் கட்டிடக்கலை]]ப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், [[திருக்குளம்]] முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1711657" இருந்து மீள்விக்கப்பட்டது