முழு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
===ஒற்றைக்குலம்===
பெருக்கலைப் பொறுத்து முழுஎண்களின் கணமானது, அடைவுப் பண்பு, சேர்ப்புப் பண்பு, முற்றொருமை உறுப்பு இருத்தல் ஆகிய மூன்று பண்புகளையும் நிறைவு செய்வதால், ('''Z, x''') ஒரு [[ஒற்றைக்குலம்]] ஆகிறது. மேலும் இம் மூன்று பண்புகளுடன் பெருக்கலைப் பொறுத்த பரிமாற்றுப் பண்பும் நிறைவு செய்யப்படுவதால் ('''Z, x''') ஒரு '''பரிமாற்று ஒற்றைக்குலம்''' ஆகும்.
 
*கூட்டல் மற்றும் பெருக்கலைப் பொறுத்து முழுஎண்களின் கணம் ஒரு [[வளையம் (கணிதம்)|பரிமாற்று வளையம்]] ஆகும்.
*பெருக்கலைப் பொறுத்த நேர்மாறு உறுப்புகள் இல்லாமையால் முழுஎண்களின் கணம் ஒரு [[களம் (கணிதம்)|களமாக]] முடியாது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முழு_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது