காகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: de:Papier is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 13:
கடதாசியின் பயன்பாடு, சீனாவில் இருந்து இஸ்லாமிய உலகத்தினூடாக [[ஐரோப்பா]]வுக்கும்,பாகிஸ்தான்,உஸ்பெகிஸ்தான்(கி.பி.751),பாக்தாத்(கி.பி793))எகிப்து(கி.பி.900), மற்றும் மொராக்கோ(கி.பி.1100) போன்ற நாடுகளுக்கு பரவியது. அங்கே 12 ஆம் நூற்றாண்டில் கடதாசி உற்பத்தி தொடங்கியது.
ஆனால்,== தற்போதைய காகித முறைஅமெரிக்காவும்றை ஐரோப்பியர்கள் மூலமாக அமெரிக்கவுக்கு வந்தது. முதலில் காகிதம் பயன்படுத்திய அமெரிக்க நகரம் மெக்சிகோ ஆகும். மெக்சிகோ கி.பி.1575 இல் காகிதத்தை பயன்படுத்த தொடங்கியது.
== அமெரிக்காவும் காகிதமும் ==
 
அமெரிக்க தொல்பொருள் ஆய்வாளர்கள், கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் மாயன்கள் 'அம்டில்' என்னும் பெயரில் காகிதத்தை பயன்படுத்தியதாக கூறுகின்றனர்.
மரத்தின் பட்டைகளை வேகவைத்தும் நன்றாக அடித்து கூழாக்கியும் அவர்கள் காகிதத்தை பயன்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர்.
ஆனால், தற்போதைய காகித முறை ஐரோப்பியர்கள் மூலமாக அமெரிக்கவுக்கு வந்தது. முதலில் காகிதம் பயன்படுத்திய அமெரிக்க நகரம் மெக்சிகோ ஆகும். மெக்சிகோ கி.பி.1575 இல் காகிதத்தை பயன்படுத்த தொடங்கியது.
== நவீன காகித வரலாறு ==
பழைய காகிதம் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது.எடையும் அதிக அளவில் இருந்தது. எனவே மக்கள் மிகுந்த சிரமபட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/காகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது