பள்ளிக்கூடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*பெயர்க்காரணம் (edited with ProveIt)
வரிசை 1:
{{dablink|பள்ளி என்பது இங்கு வழிமாற்றப்படுகிறது. வேறு பயன்பாடுகளுக்கு [[பள்ளிவாசல்]] கட்டுரையைப் பார்க்க.}}
[[படிமம்:பள்ளிக்கூடம்.JPG|thumb|பள்ளிக்கூடம்]]
'''பள்ளிக்கூடம்''', '''பள்ளி''' அல்லது '''பாடசாலை''' (''School'') என்பது அடிப்படைக் [[கல்வி]] கற்பிக்கும் இடம் எனப் பொருள்படும்.பொதுவாக [[தொடக்க நிலைக் கல்வி|தொடக்க நிலை]] மற்றும் [[இரண்டாம் நிலைக் கல்வி|இரண்டாம் நிலைக் கல்விக்கான]] நிறுவனங்களே பாடசாலைகள் எனப்படுகின்றன. [[மாணவர்கள்]], பல்வேறு நாடுகளிலும் வழக்கத்திலுள்ள கல்வி முறைகளுக்கு அமைவாக 13 தொடக்கம் 14 ஆண்டுகள்வரை பாடசாலையில் கல்வி பயிலுகிறார்கள்.
 
== பெயர்க்காரணம் ==
பொதுவாக [[தொடக்க நிலைக் கல்வி|தொடக்க நிலை]] மற்றும் [[இரண்டாம் நிலைக் கல்வி|இரண்டாம் நிலைக் கல்விக்கான]] நிறுவனங்களே பாடசாலைகள் எனப்படுகின்றன. [[மாணவர்கள்]], பல்வேறு நாடுகளிலும் வழக்கத்திலுள்ள கல்வி முறைகளுக்கு அமைவாக 13 தொடக்கம் 14 ஆண்டுகள்வரை பாடசாலையில் கல்வி பயிலுகிறார்கள்.
தமிழில் பள்ளிக்கூடம் என்ற வார்த்தையின் பெயர்க்காரணத்தை [[தொ. பரமசிவன்]] விளக்கியுள்ளார். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் [[குருகுலம்|குருகுலத்திற்கு]] செல்ல முடியாது. [[சமணம்|சமண]],[[புத்தம்|புத்த]] மதங்கள் வளர்ந்தோங்கிய காலத்தில் துறவிகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று தங்களது படுக்கை இருக்கும் பகுதிக்கு கல்வி கற்க குழந்தைகளை அனுப்புமாறு கோரினர். தமிழில் படுக்கும் இடத்தைத் தான் பள்ளி என்று அழைத்து வந்துள்ளனர். அவ்வாறு முதன் முதலாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் ''நாங்கள் பள்ளிக்குப்போகிறோம்'' : அதாவது, சமண, புத்த படுகைகளுக்கு செல்கிறோம் என்று சொன்னதன் வழியாகவே தமிழில் கல்வி கற்கும் இடம் பள்ளி என்றானது என்கிறார் அவர்.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=77699 | title=குரு வேண்டாம்; ஆசிரியர் போதும் | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=4 செப்டம்பர் 2014 | accessdate=4 செப்டம்பர் 2014 | author=மதுக்கூர் இராமலிங்கம் | pages=4}}</ref>
 
== இந்தியாவில் பள்ளிப்படிப்பு ==
வரி 12 ⟶ 13:
{{main|இலங்கையில் பாடசாலைகள்}}
[[இலங்கை]]யில் தரம் 1 முதல் தரம் 13 வரை பாடசாலைக் கல்வி போதிக்கப்படுகிறது.
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:கல்வி]]
"https://ta.wikipedia.org/wiki/பள்ளிக்கூடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது