போலந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 64:
|footnotes = <sup>1</sup> See, however, [[Unofficial mottos of Poland]].<br />² Although not [[official language]]s, [[Belarusian language|Belarusian]], [[Kashubian language|Kashubian]], [[Lithuanian language|Lithuanian]] and [[German language|German]] are used in [[Bilingual communes in Poland|20 communal offices]].<br />³ The area_km2 of Poland according to the administrative division, as given by the Central Statistical Office,<ref name="CSO">{{cite web |author=Central Statistical Office of Poland |year=2007 |url=http://www.stat.gov.pl/gus/45_737_PLK_HTML.htm |title=Mały Rocznik Statystyczny 2007 |accessdate=15 August |accessyear=2007}}</ref> amounts to 312,679&nbsp;[[Square kilometre|km²]]: land area_km2 (311 888&nbsp;km²) and part of internal waters<!--??--> (791&nbsp;km²) cut by the coast line. The area_km2 of Poland's territory, including all internal waters and the territorial sea, is 322 575&nbsp;km².<br /><sup>4</sup> The adoption of [[Christianity]] in Poland is seen by many Poles, regardless of their religious affiliation, as one of the most significant national historical events; the new religion was used to unify the tribes in the region.<!--See http://books.google.com/books?id=39SoSG4NGAoC&pg=PA77&lpg=PA77&dq=poland's+millennium&sig=uQ-qK9oxqMuHmVvZJj8lszrm1 ps--><br /><sup>5</sup> Also [[.eu]], as Poland is a member of the [[European Union]].
}}
'''போலந்து''' என்றழைக்கப்படும் '''போலந்து குடியரசு''' மத்திய [[ஐரோப்பா]]வில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் மேற்கில் [[ஜெர்மனி]]யும் தெற்கில் [[செக் குடியரசு]], [[சிலோவேக்கியா]] ஆகியனவும் கிழக்கில் [[உக்ரைன்]], [[பெலாரஸ்]] ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் பால்டிக் கடலும், உருசியாவின் [[கலினின்கிராட் ஒப்லாஸ்து|கலினின்கிராட் ஒப்லாசுத்தும்]] உள்ளன. போலந்தின் மொத்தப் பரப்பளவு 312,679 [[சதுர கிலோமீட்டர்]] (120,726 [[சதுர மைல்]]).<ref name="CSO_2008"/> இதன் அடிப்படையில் போலந்து உலகின் 69 ஆவது பெரிய நாடாகவும், ஐரோப்பாவில் 9 ஆவது பெரியதாகவும் இருக்கிறது. 38 மில்லியன் மக்கள் தொகையைக்<ref name="CSO_2008">{{cite web|title=Concise Statistical Yearbook of Poland, 2008|publisher=[[Central Statistical Office (Poland)]]|date=28 July 2008|url=http://www.stat.gov.pl/cps/rde/xbcr/gus/PUBL_maly_rocznik_statystyczny_2008.pdf|format=PDF|accessdate=2008-08-12|archiveurl=http://web.archive.org/web/20110714055236/http://www.stat.gov.pl/cps/rde/xbcr/gus/PUBL_maly_rocznik_statystyczny_2008.pdf|archivedate=2011-07-14}}</ref> கொண்ட போலந்து உலகின் 34 ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும்,<ref name="nationmaster">NationMaster.com 2003–2007, [http://www.nationmaster.com/country/pl-poland Poland, Facts and figures]</ref> ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுள் மக்கள்தொகை அடிப்படையில் ஆறாவது பெரிய நாடாகவும் உள்ளது. போலந்து, "வோய்வோட்சிப்" எனப்படும் 16 மாகாணங்களைக் கொண்ட ஒற்றையாட்சி நாடு. இது, [[ஐரோப்பிய ஒன்றியம்]], [[நாட்டோ]], [[ஐக்கிய நாடுகள் அவை]], [[உலக வணிக அமைப்பு]], [[பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு]], [[ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி]], [[பன்னாட்டு ஆற்றல் முகமை]], [[ஐரோப்பிய அவை]], [[ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு]], [[பன்னாட்டு அணு ஆற்றல் முகமை]], [[ஜி6]], [[பால்டிக் கடல் நாடுகள் அமைப்பு]], [[விசேகிராட் குழு]], [[வெய்மார் முக்கோணம்]], [[செங்கன் ஒப்பந்தம்]] ஆகியவற்றின் உறுப்பு நாடாகவும் உள்ளது.
 
போலந்தின் உருவாக்கம், இன்றைய போலந்து நாட்டுக்குள் அடங்கும் பகுதிகளை ஆண்ட [[போலந்தின் முதலாம் மியெசுக்கோ|முதலாம் மியெசுக்கோ]] (Mieszko I) 966 ஆம் ஆண்டில் கிறித்தவ சமயத்தைத் தழுவியதுடன் தொடர்பானதாகக் கடுதப்படுகின்றது. 1025 ஆம் ஆண்டில் [[போலந்து இராச்சியம்]] உருவானது. 1569ல் [[லுப்லின் ஒன்றியம்|லுப்லின் ஒன்றிய]] ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, [[போலந்து-லித்துவேனியப் பொதுநலவாயம்]] உருவாக்கப்பட்டதன் மூலம், போலந்து, [[லித்துவேனியப் பெரிய டச்சி]]யுடன் நீண்டகாலக் கூட்டுறவு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டது. 1795 ஆம் ஆண்டில், போலந்தை, பிரசிய இராச்சியம், உருசியப் பேரரசு, ஆசுத்திரியா ஆகியவை தங்களுக்குள் பிரித்துக் கொண்டதால், இந்த உறவு முடிவுக்கு வந்தது. 1918 ஆம் ஆண்டில், போலந்து, [[இரண்டாவது போலந்துக் குடியரசு]] ஆக விடுதலை பெற்றுக்கொண்டது. 1939 செப்டெம்பரில், [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] தொடக்கத்தில், செருமனிக்கும் உருசியாவுக்கும் இடையிலான [[மோலோட்டோவ்-ரிப்பென்ட்ராப் ஒப்பந்தம்|மோலோட்டோவ்-ரிப்பென்ட்ராப் ஒப்பந்தத்தைத்]] தொடர்ந்து இரு நாடுகளும் போலந்தைத் தமக்குள் பங்கு போட்டு ஆக்கிரமித்துக் கொண்டன. ஏறத்தாழ ஆறு மில்லியன் போலந்து மக்கள் இப்போரில் இறந்தனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர் போலந்து, சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு வட்டத்துள் அடங்கியதான [[போலந்து மக்கள் குடியரசு|போலந்து மக்கள் குடியரசாக]] உருவாகி 1989 வரை நிலைத்திருந்தது. [[1989 ஆம் ஆண்டுப் புரட்சி]]யின் போது 45 ஆண்டுக்கால பொதுவுடைமை ஆட்சி தூக்கி எறியப்பட்டு சனநாயக ஆட்சி நிறுவப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/போலந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது