பிரிகையாக்கிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பிரிகையாக்கிகள்''' (Decomposer)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''பிரிகையாக்கிகள்''' (Decomposer) என்பவை அழுகி வரும் அல்லது இறந்த உயிரங்கிகளை பிரிகையாக்கும் ஒருவகை [[உயிரினம்|உயிரங்கிகளின்]] கூட்டம் ஆகும். [[பக்டீரியா]], [[பங்கசு]] போன்றவை இக்கூட்டத்தைச் சார்ந்தவை. இவை தாம் சுரக்கும் [[நொதியம்|நொதியங்கள்]] மூலம் பெரிய மூலக்கூறுகளை உடைத்து சிறு சிறு மூலக்கூறுகளாகப் பிரிகையடையச் செய்து எளிய சேதனப் பதார்த்தமாக மாற்றும் ஆற்றல் படைத்தவை. சேதனப் பதார்த்தங்களை பிரிகையாக்கல் எனும் செயற்பாட்டு முறையால் செயற்பாட்டால் அசேதனப் பதார்த்தமாக மாற்றுகின்றன, பின் அவ்வசேதனப் பதார்த்தம் காற்றினாலோ, நீரினாலோ, நிலத்தினாலோ உள்ளெடுக்கப்பட்டு மீண்டும் சூழலுக்குள் போய்ச் சேருகின்றது. குப்பை கூளங்களை எரித்தல், மண்ணில் விவசாய இரசாயனங்களைச் சேர்த்தல் போன்ற செயற்பாடுகளால் பிரிகையாக்கிகள் எளிதில் அழிந்து விடக்கூடியன. <ref name=mushroom/>But most decomposers are too small for us to see. They are all around us in the air and in the ground.<ref name=mushroom/>
"https://ta.wikipedia.org/wiki/பிரிகையாக்கிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது