லூயி ஜாக் தெனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox scientist
|name = லூயிஸ்லூயி ஜாக்கஸ்ஜாக் தெனார்டுதெனார்
|image =Louis_Jacques_Thénard.jpg
|image_size =250px
|caption = லூயிஸ்லூயி ஜாக்கஸ்ஜாக் தெனார்டுதெனார்
|birth_date = 4 மே 1777
|birth_place = லா லூப்டியே, சாம்பெயின்
|birth_place = [[La Louptière]], [[Champagne (historical province)|Champagne]] (present-day [[Aube]])
|death_date = 21 சூன் 1857
|death_place = [[பாரிஸ்]]
|residence =
|citizenship =
|nationality = பிரஞ்சு[[பிரான்சு|பிரான்சியர்]]
|ethnicity =
|field = [[வேதியியல்]]
|work_institutions =
|alma_mater =
|doctoral_advisor = [[லூயிஸ்லூயி நிக்கோலா வாகியுலின்]]
|doctoral_students =
|known_for =
வரிசை 25:
|religion =
|footnotes =
}}
|signature =
}}
 
'''லூயிஸ்லூயி ஜாக்கஸ்ஜாக் தெனார்டுதெனார்''' (''Louis Jacques Thénard), பிரஞ்சு வேதியியலாளர் ('' மே 4, 1777 முதல் - 21 ஜூன் 1857) ஒரு வரை).பிரெஞ்சு [[வேதியியல்|வேதியியலாளர்]].
 
இவரது தந்தை ஒரு ஏழை [[விவசாயி]] ஆவார். தெனார்டை சென் அகாதமியில் சேர்த்து பயிற்றுவிக்க வேண்டும் என எண்ணியிருந்தார். பதினாறாவது வயதில் [[மருந்தியல்]] படிப்பு படிக்க இவரை [[பாரிஸ்]] நகருக்கு அனுப்பினார். அங்கு அவர் அந்துவான் பிரான்சுவா போர்கிராய் மற்றும் லூயிஸ் நிக்கோலா வாகியுலின் ஆகிய அறிஞர்களின் விரிவுரைகளைக் கேட்டார். வாகியுலின் அவர்களின் சகோதரிகளின் கோரிக்கைகள் காரணமாக இருபது பிராங்குகள் மாதாந்திர கட்டணம் செலுத்த முடியவில்லை என்றாலும் வாகியுலின் [[ஆய்வுக்கூடம்|ஆய்வுக்கூடத்தில்]] சேர்ந்து கொள்வதில் எளிமையாக இவருக்கு வெற்றிகிட்டியது.<ref>{{CathEncy|wstitle=Baron Louis-Jacques Thénard}}</ref> அதனால் இவரது முன்னேற்றம் விரைவாக நிகழ்ந்தது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் விரிவுரை மேசையை அவர் கைப்பிடித்தார். இவரது திறமையான நடவடிக்கைகளில் திருப்தியடைந்த அந்துவான் பிரான்சுவா போர்கிராய் மற்றும் லூயிஸ்லூயி நிக்கோலா வாகியுலின் ஆகிய இரு அறிஞர்களும் 1797 ஆம் ஆண்டு [[வேதியியல்]] ஆசிரியராக இவருக்கு பணி நியமனம் வழங்கினர்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:1777 பிறப்புகள்]]
இவரது தந்தை ஒரு ஏழை [[விவசாயி]] ஆவார். தெனார்டை சென் அகாதமியில் சேர்த்து பயிற்றுவிக்க வேண்டும் என எண்ணியிருந்தார். பதினாறாவது வயதில் [[மருந்தியல்]] படிப்பு படிக்க இவரை [[பாரிஸ்]] நகருக்கு அனுப்பினார். அங்கு அவர் அந்துவான் பிரான்சுவா போர்கிராய் மற்றும் லூயிஸ் நிக்கோலா வாகியுலின் ஆகிய அறிஞர்களின் விரிவுரைகளைக் கேட்டார். வாகியுலின் அவர்களின் சகோதரிகளின் கோரிக்கைகள் காரணமாக இருபது பிராங்குகள் மாதாந்திர கட்டணம் செலுத்த முடியவில்லை என்றாலும் வாகியுலின் [[ஆய்வுக்கூடம்|ஆய்வுக்கூடத்தில்]] சேர்ந்து கொள்வதில் எளிமையாக இவருக்கு வெற்றிகிட்டியது. அதனால் இவரது முன்னேற்றம் விரைவாக நிகழ்ந்தது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் விரிவுரை மேசையை அவர் கைப்பிடித்தார். இவரது திறமையான நடவடிக்கைகளில் திருப்தியடைந்த அந்துவான் பிரான்சுவா போர்கிராய் மற்றும் லூயிஸ் நிக்கோலா வாகியுலின் ஆகிய இரு அறிஞர்களும் 1797 ஆம் ஆண்டு [[வேதியியல்]] ஆசிரியராக இவருக்கு பணி நியமனம் வழங்கினர்.
[[பகுப்பு:1857 இறப்புகள்]]
[[பகுப்பு:பிரான்சிய வேதியியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/லூயி_ஜாக்_தெனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது