திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
}}
 
'''ஆரண்யேஸ்வரர் கோயில்''' [[சம்பந்தர்]], [[நாவுக்கரசர்]] ஆகியோரால் தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[சீர்காழி |சீர்காழி வட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் ஆரண்யேஸ்வரர், தாயார் அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தில் பன்னீர் மரம் தலவிருட்சமாகவும், தீர்த்தமாக அமிர்த தீர்த்தமும் உள்ளன. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 12வது தலம் ஆகும். ஆரண்ய முனிவர் இத்தலத்தை வழிபட்டதாக கூறப்படுகிறது.
 
==தலச் சிறப்புக்கள்==
* இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வனால் வழிபடப்பட்டவர் இவர். எனவே இவர் "நண்டு விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார்.
 
*
 
==வெளி இணைப்புகள்==