இப்றாகீம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம்
AntanO (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1721956 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 21:
'''இப்றாகீம்''' (''Ibrahim'', {{lang-ar|إبراهيم|t=ʾIbrāhīm}}) [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] '''[[ஆபிரகாம்]]''' என அறியப்படுபவர், [[இசுலாம்|இசுலாமில்]] கடவுள் [[அல்லாஹ்]]வின் [[நபி|இறைதூதர்]] எனவும் திருத்தூதர் எனவும் அறியப்படுகிறார்.<ref>{{Cite quran|87|19|s=ns}}</ref><ref name=bbc>{{cite news|last=Siddiqui|first=Mona|title=Ibrahim – the Muslim view of Abraham|url=http://www.bbc.co.uk/religion/religions/islam/history/ibrahim.shtml|work=Religions|publisher=பிபிசி|accessdate=3 பெப்ரவரி 2013}}</ref>
 
== பிறப்பு ==
இவர்கள் [[நூஹ்]] நபியுடைய காலத்திற்கு 1263 ஆண்டுக்கு பின் நூஹ் நபியின் குமாரர் ஸாமின் 5ம் தலைமுறையில் ஹவ்ரான் எனும் ஊரில் பிறந்தார்கள். இவருடைய தந்தை பெயர் தாறஃ தாயார் லயூதா.
இவருக்கு மூன்று ஆண்குழந்தைகள் பிறக்கிறார்கள் அவர்களில் மூத்தவர் நாகோர் இரண்டாவதாக நபி இபுராஹிம் (அலை)மூன்றாவதாக ஹாறான்.<ref>[http://www.mailofislam.com/uploads/Ibrahim_Nabi_History_-_Tamil.pdf]</ref>
 
இந்த ஹாறான் என்ற அந்த சஹோதரருக்கு [[லூத்]] (அலை)என்ற ஆண் மகனும் [[சாரா]] என்ற பெண் மகளும் பிறக்கிறார்கள். இவர்கள் சிறு வயதிலேயே இவர்களது தந்தை ஹாறான் மறைந்து விடுகிறார்கள். நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் அவர்களது தம்பியுடைய மகளை திருமணம் செய்துகொண்டார்கள் என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
 
<ref>[http://learnislamichistory.blogspot.in/2013/03/blog-post_6378.html]</ref>
===== சிலை உற்பத்தியாளர் வீட்டில் ஓர் சீர் திருத்த வாதி =====
இவரது தந்தை சிலைவனக்கதின் பூசாரியாக இருந்தார் என மார்க்க அறிஞர்கள் கூரிபிடுகிரார்கள். மேலும் இவர் தனது குடும்பத்தோடு கண்ஹான் என்ற ஊருக்கு இடம்பெயந்து சென்றார்கள்.
இன்றளவில் கண்ஹான் என்ற இடம் [[மேற்குக் கரை]] (westbank) என்றழைக்க படுகிறது.
 
தனது சொந்த ஊர் மக்கள் அனைவரும் சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டிருந்தார்கள். அதனை கண்ட நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் மிகவும் கோபமுற்று, தன் சமூகத்தாரை நோக்கி நீங்கள் எதனை வணங்குகிறீர்கள் என்று கேட்டார் .அதற்கு அவர்கள்.நாங்கள் சிலைகளை வணங்குகிறோம் என்று கூறினார்கள் .
நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் மக்களிடம் ``நீங்கள் அழைக்கின்ற சமையத்தில் அந்த சிலைகள் உங்களுக்கு செவியேற்கின்றதா? அல்லது நீங்கள் அதனை வணங்கினால் உங்களுக்கு ஏதேனும் பலன்தருகிறதா?`` என்று கேட்டார்.அதற்கு அம்மக்கள் இல்லை இல்லை எங்கள் மூதாதையர்கள் இவ்வாறெ நாங்கள் வணங்க கண்டோம், அவ்வாறெ நாங்களும் வணங்குகிறோம் ,என்று கூறினார்கள்.
 
===== ஏகத்துவ பிரச்சாரம் =====
நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் மக்களிடம், நிச்சயமாக நீங்களும் உங்களது மூதாதையர்களும் எதனை வணங்கி வந்தீர்களோ? அவைகள் நிச்சயமாக எனக்கு எதிரிகள்.
அகிலத்தாரின் ரட்சகன் ஒருவனே(அல்லா) ,அவனே எனக்கு உணவளிக்கிறான் ,அவனே எனக்கு குடிக்க நீரையும் தருகிறான், மேலும் நான் நோயுற்றால் அவனே என்னை குணப்படுத்துகிறான்.
மேலும் அவனே என்னை இறக்க செய்வான் பின்னர் மறுமையில் உயிர்பெற செய்வான் என்று கூறினார்கள்.
ஆகவே எனது சமூகமே ஏக இறைவனான ஒருவனையே(அல்லாஹ்) நீங்கள் வணங்குங்கள் என்று கூறினார். அதற்கு அம்மக்கள் எங்களது மூதாதையர்கள் எந்த வழியில் சென்றார்களோ அதன் வழியிலே நாங்களும் செல்கிறோம் என்று கூறினார்கள்.
===== தீமையை அழித்தல்: =====
ஊர்மக்கள் அனைவரும் திருவிழாவிற்கு சென்றவுடன் நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் அந்த சிலைகள் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.அணைத்து சிறிய சிலைகளையும் உடைத்து விட்டு பெரிய சிலையை மட்டும் விட்டு வைத்து விட்டார். பின் அம்மக்கள் அந்த சிலைகளை கண்டவுடன் கோபம் தலைகேறி யார் இதனை செய்திருப்பார்கள்? என்று வினவ ,அவர்களில் சிலபேர் இப்ராஹிம் என்ற வாலிபன் தான் இவ்வாறு செய்திருப்பான் என்று முடிவு செய்து, நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை அழைத்து இதனை நீதானா செய்தாய் என்று வினவினார்கள்
அதற்க்கு நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் என்ன என்னிடம் கேட்கிறீர்கள். உடைபட்டு கிடக்கும் உங்கள் கடவுல்களிடமே கேளுங்கள் ,எனக்கு என்னமோ இந்த பெரிய சிலையை வைத்துவிட்டு நீங்கள் சிறிய தெய்வங்களை வணங்குகுவதால் அந்த பெரிய சிலை நீங்கள் இல்லாத சமையம் பார்த்து அந்த சிறிய சிலைகளை எல்லாம் உடைத்துவிட்டது என்று நினைக்கிறன், அதற்கு அக்கூட்டத்தார்கள் அது எப்படி உடைக்கும் என்று வினவினார்கள் ,அதைத்தானே இவ்வளவு நாள் நான் உங்களிடம் கேட்டுகொண்டிருந்தேன். இப்பொழுது நீங்களே அவ்வாறு கூறுகிறீர்கள் , என்று கூறினார்.பிறகு ஊர்மக்கள் நம்ரூத் என்ற அரசனிடம் நமது நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை கொண்டு சென்றார்கள்.
{{quotation|
(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.(2:124.)
}}
 
===== நெருப்பு குண்டம்: =====
இதனால் கடும் சினம் கொண்ட, நம்ரூத் நெருப்புக்குண்டத்த்தில் இப்ராஹீம் நபியை போட்டான் .ஆனாலும் “நெருப்பே! இப்ராஹீமுக்கு சுகந்தரக்கூடிய விதத்தில் நீ குளிர்ந்துவிடு,என்று நாம் கூறினோம்”.
என்ற திருமறை வசனப்படி அல்லாஹ் அந்த நெருப்புக்குண்டத்தை பூஞ்சோலையாக மாற்றினான்
{{quotation|
அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.(21:68)
 
(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.(21:68)
 
மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!
(21:68)<ref>[http://www.tamililquran.com/qurandisp.php?start=21]</ref>
}}
 
== திருமணம் : ==
இப்ராஹிம் நபி இருதாரங்களை மணம் கொண்டிருந்தார். மூத்த மனையாள் [[சாரா]] என்பார் நெடுங்காலம் பிள்ளைப் பேறில்லாமல் இருந்தார். இளையநங்கை [[ஹாஜிரா]] என்பார் [[இஸ்மாயில்]] என்னும் மகனைப் பெற்றார். 16 ஆண்டுகள் கழிந்த பின்னர், மூத்தவரான சாரா, [[இஸ்ஹாக்]] என்னும் ஆண் மகனைப் பெற்றார். இஸ்ஹாக்கின் மகன் [[யாக்கூப்]]; யாக்கூபின் பிள்ளை லேவி என்பாரின் வழியில் இஸ்ரேலிய மார்க்கத்தை நிறுவிய [[மூசா]] (மோசஸ்) நபியும், இன்னொரு பிள்ளையான யூதாவின் வழியில் [[யூதம்]], [[கிறித்தவம்]] மார்க்கங்களை நிறுவிய [[தாவுது]] (தாவீது ராசன்), [[ஈசா]] (இயேசு நாதர்) நபியைப் பெற்ற அன்னையாரும் தோன்றினர். தலைமகனான இஸ்மாயில் நபியின் மரபில் இஸ்லாம் சமயத்தைக் காட்டிய [[முகம்மது]] நபி பிறந்தார்.<ref> http://www.tamilvu.org/courses/degree/p202/p2024/html/p20244l3.htm</ref>
== தியாகத் திருநாள்(பக்ரித்) ==
{{main|தியாகத் திருநாள்}}
உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரித் ஆகும்.இதனை தியாகத் திருநாள் என்றும்,ஹஜ் பெருநாள் என்றும் குறிப்பிடுகிறோம்.இப் பண்டிகை அரபு மொழியில் (Eid al-Adha)ஈத் அல்-அதா என்றழைக்கப்படுகிறது.அல்லாஹ்வின் தூதரான நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.[[File:Chennai bakrid.jpg|thumb|பக்ரித் பெருநாளையொட்டி தமிழ்நாட்டில் சிறப்புத் தொழுகையில் பொதுமக்கள் கலந்து கொண்ட படம்.]]
===== உயிர்ப் பலி(குர்பானி) =====
சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு நெடு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தபோது, இவரின் இரண்டாவது மனைவியான ஹாஜர்(அலை) அவர்களின் மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. "இஸ்மாயில்"(அலை) என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்கள்தான் இன்றைய
அராபியர்கள். இஸ்மாயில்(அலை) அவர்கள் பால்ய பருவத்தை எட்டியிருந்தபோது ,இறைவன் இப்ராஹிம் நபிக்குச் சில கட்டளைகள் இட்டுச் சோதித்தான். அவற்றில் ஒன்று தலை மகனைப் பலியிடக் கூறியதாகும். அவரை தனக்கு பலியிடுமாறு அல்லாஹ் , இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதனைப்பற்றி இஸ்மாயில்(அலை) அவர்களிடம் இப்ராஹீம்(அலை) கூறினார் . மகனும் தன்னை பலியிட மகிழ்வுடன் மனம் ஒப்பினார். தந்தையும் மகனும் மோரியா மலைக்கு விரைந்தனர். மலையின் மேல் சிறிது தூரம் ஏறியதும் சமவெளி ஒன்றைக் கண்டனர். மகனைப் பலியிட அதுவே ஏற்ற இடம் என இப்ராஹிம் தேர்ந்தார்.மகனை பலியிட துணிந்தபொழுது ,"ஜிப்ரீல்"(அலை) எனப்படும் வானவரை அனுப்பி அல்லாஹ் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கி வைத்து , இஸ்மாயில்(அலை) அவர்களுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு கட்டளையிட்டான்.
 
இச்சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப் படுகிறது. இந்த தியாகத்தை நினைவுகூறும் வகையிலேயே இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு,மாடு,ஒட்டகம் முதலியவற்றை அல்லாஹ்வின் பெயரால் பலியிடுகின்றனர்.அதன் பின்னர் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரிக்கின்றனர். முதல் பங்கை உறவினர்கள்
மற்றும் நண்பர்களுக்கும்,இரண்டாவது பங்கை ஏழைகளுக்கும் , மூன்றாவது பங்கை தங்களுடைய தேவைக்கு என பிரித்து பங்கிட்டு கொடுக்கின்றனர். இவ்வாறு பலியிடப்படும் ஆடுகள் ஊனம் இல்லாமலும் , ஒரு வருடம் பூர்த்தியடைந்ததாகவும் இருக்குமாறு பார்த்து பலியிடுகின்றனர்.<ref> [ http://www.penmai.com/forums/festivals-traditions/59373-bakrid.html#ixzz3Ad2BhpTf]</ref>
{{quotation|''குர்ஆன் வசனம்:''
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
 
எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
 
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
 
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
 
நாம் அவரை “யா இப்றாஹீம்!” என்றழைத்தோம்.
 
“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
 
“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
 
ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.
(37:100.-107) }}
 
== இதையும் பார்க்கவும் ==
வரி 32 ⟶ 98:
 
{{Link FA|ru}}
 
.
.
"https://ta.wikipedia.org/wiki/இப்றாகீம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது