இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கியாக்கம், பிழை திருத்தம்
சி minor tweaks
வரிசை 1:
'''இலவச மதிய உணவுத் திட்டம்''' [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] உள்ள அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டமாகும். இத்திட்டம் முன்னால்முன்னாள் தமிழக முதலமைச்சர் [[காமராஜர்|காமராஜரால்]] தொடங்கப்பட்டது. [[ஏழ்மை|ஏழ்மையின்]] காரணமாக [[பள்ளி]] வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களை பள்ளிக்கு கவர்வதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியையும் மனதில் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.
 
1955ம் ஆண்டு மார்ச் 27ந்தேதி [[சென்னை]] பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க அப்போதைய முதல் அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த கல்வித்துறை இயக்குனர் [[நெ. து. சுந்தரவடிவேலு]]விடம் தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்குவது பற்றி முதன்முதலாக ஆலோசித்தார்.