நெய்யாற்றிங்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சிNo edit summary
வரிசை 8:
| image_alt =
| image_caption =
| pushpin_map = இந்தியாIndia Kerala
| pushpin_label_position = left
| pushpin_map_alt =
வரிசை 100:
 
==போக்குவரத்து==
[[File:KSRTC Stand, Neyyattinkara.jpg|thumb|right|பேருந்து நிலையம், நெய்யாற்றின்கரை]]
இங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், [[குருவாயூர்]], [[திருச்சூர்]], [[கோழிக்கோடு]], சாலக்குளத்துக்காவு, [[கொல்லம்]], [[எர்ணாகுளம்]], [[கன்னியாகுமரி (பேரூராட்சி)|கன்னியாகுமரி]] ஆகிய ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
இங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் [[திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்]] அமைந்துள்ளது.
 
[[File:Neyyattinkarastation1.jpg|thumb|left|நெய்யாற்றின்கரை ரயில் நிலையம்]]
 
இங்கு [[நெய்யாற்றின்கரை ரயில் நிலையம்]] அமைந்துள்ளது. இங்கிருந்து [[சென்னை]], [[பெங்களூரு]], [[மும்பை]], [[கொல்கத்தா]], [[மங்களூர்]], [[புனே]] ஆகிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நெய்யாற்றிங்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது